பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் இன்று 50 பேருக்கு கொரோனா

Updated : ஏப் 19, 2020 | Added : ஏப் 19, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
corona, coronavirus, chennai, Coimbatore, covid-19, corona outbreak, corona news, corona updates, corona deaths, corona in TN, TN fights corona, சென்னை, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19,

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 50 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கோவையில் 5 பேருக்கும், திண்டுக்கல்லில் 5 பேருக்கும், திருநெல்வேலியில் 2 பேருக்கும், செங்கல்பட்டில்3 பேருக்கும், மதுரையில் 2 பேருக்கும், தஞ்சாவூரில் 10 பேருக்கும், நாகையில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 7 பேருக்கும், திருவாரூரில் 5 பேருக்கும், கடலூரில் 6 பேருக்கும், தென்காசியில் 4 பேருக்கும், திருப்பத்தூரில் 2 பேருக்கும்,காஞ்சிபுரத்தில் ஒருவருக்கும், இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:


latest tamil newslatest tamil news


Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
19-ஏப்-202022:21:40 IST Report Abuse
raghavan GCC app is not showing the containment zone properly. One tv showed Bigstreet of Triplicane is blocked but not shown by the app. The app must show the number of infected persons from the zone with proper last d date and time.
Rate this:
Cancel
Abbavi Tamilan - Riyadh,சவுதி அரேபியா
19-ஏப்-202020:54:15 IST Report Abuse
Abbavi Tamilan இதில் பல மாவட்டங்களில் பலர் குணமடைந்து வீடு திரும்பியும் அவர்களின் எண்ணிக்கை கழிக்கபடாமல் இருக்கிறது
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
19-ஏப்-202020:20:37 IST Report Abuse
sankaranarayanan சொல்லமாட்டார்களே - சொல்லவே மாட்டார்கள் - ஒரே ஒரு சோர்ஸ் என்று தான் சொல்வார்கள் அவ்வளவு பயம் - சொல்லிவிட்டால் ஓட்டு போயிடுமே - என்ன செய்வது? பாரத நாட்டில் நாம் பயந்து பயந்து செல்ல வேண்டியிருக்கிறது
Rate this:
Abbavi Tamilan - Riyadh,சவுதி அரேபியா
19-ஏப்-202020:50:02 IST Report Abuse
Abbavi Tamilanஇனிமேல் கோவை மையம் சிவராத்திரி மூலம் மேற்கு மாவட்டங்களில் பரவிய கணக்கு வரும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X