அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தில் பிடித்தம் இல்லை: நிர்மலா

Updated : ஏப் 20, 2020 | Added : ஏப் 20, 2020 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தில் பிடித்தம் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.ஓய்வூதியதாரர்களுக்கு, ஓய்வூதியத்தில், 20 சதவீத தொகையை குறைக்க முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியானது. இதை, மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு: மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தில், 20
BJP, Nirmala, Nirmala Sitharaman, Finance Minister, Finance Ministry, govt employees, pension, நிர்மலா,நிர்மலாசீதாராமன்

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தில் பிடித்தம் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியதாரர்களுக்கு, ஓய்வூதியத்தில், 20 சதவீத தொகையை குறைக்க முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியானது. இதை, மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு: மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தில், 20 சதவீதத்தை குறைக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக பரவும் செய்தி தவறானது. ஊழியர்களின் ஓய்வூதியம் குறைக்கப்படாது. சம்பளமும் பாதிக்கப்படாது. இவ்வாறு பதிவிடப்பட்டது.


latest tamil newsநிதி அமைச்சகத்தின் டுவிட்டை பகிர்ந்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'வதந்திகளை நம்ப வேண்டாம்; ஓய்வூதித்தை குறைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. ஓய்வூதியதாரர்களின் நலனுக்கும், நல்வாழ்விற்கும் அரசு உறுதி அளிக்கிறது' என பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Madurai,இந்தியா
20-ஏப்-202017:46:21 IST Report Abuse
Sundar There should be cut in the salary. You can manage for few months. How you will manage for more months when the reserve fund is depleted. Employees are also should scarifies to reasonable limit.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
20-ஏப்-202015:23:03 IST Report Abuse
Bhaskaran மாதம் அவர் அவர் ஓய்வூதியத்துக்கேற்ப munnoooril இருந்து ஆயிரம் வரை பிடிக்கலாம் சிலமாதங்களுக்கு
Rate this:
Cancel
K Ramesh - Frankfurt,ஜெர்மனி
20-ஏப்-202013:55:02 IST Report Abuse
K Ramesh ஏன் பிடிக்க கூடாது, ஓய்வு ஊழியர்களின் மகன் அரசாங்க வேலையில் இருந்தால், ஓய்வு ஊதியம் வழங்கப்படக்கூடாது. லஞ்சம் வாங்கி வாங்கி குவித்தபின் இந்த வாரிசும் சம்பாதிக்க வந்த பின் ஓய்வு ஊதியம் எதற்கு.
Rate this:
SIVA G india - chennai,இந்தியா
20-ஏப்-202018:35:32 IST Report Abuse
SIVA G  indiaஉங்கள் கருத்து தவறு. நேர்மையா உழைந்து ஒரு பைசா கூட முறை தவறி அரசுக்கு வீனாக்கமலும், யாரிடமும் பெறாத 30 சதம் குறையால் கை சுத்தமுள்ளகள் உள்ளோம். ஆடம்பரத்திற்கும் கௌரவத்திற்கும் செலவு செய்யாமல் சேமிப்பிலிருந்து, இறை பக்தி இருப்பினும் பாதிப்புக்குள்ளாகும் தெருவாசிகளுக்கு 2 மாத ஓய்வூதியம் பயன் படுகிறது. அனேகமாக எங்கள் வாரிசுகள் அரசு ஊழியராக விருப்பமில்லை. மத்திய அரசு 1965 முதல் முறையற்ற வழியில் கொள்ளையடித்தவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்தால் போதும். நீதிமன்றம் செல்லவும் 5 வருடம் சட்டத்தில் தடை செய்ய வேண்டும். பிரதமர் ஏன் வேணடுகோள் விடுக்க வேண்டும்.இந்திய சொத்துகளை கொள்ளையடித்ததை மக்களுகே பயன் படுத்தபட வேண்டும்....
Rate this:
SIVA G india - chennai,இந்தியா
20-ஏப்-202018:52:08 IST Report Abuse
SIVA G  indiaபணி காலங்களில் நேர்மையாக பணி செய்த எங்களால் ஒரு வருட ஓய்வூதியத்தையும் மனமார தரமுடியும்.சுமார் 60 வருடகளா நாட்டின் சொத்துகளில் 50 சதம் சொத்துகளை பறிமுதல் செய்யபட வேண்டும். பிரதமர் என் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.முறையற்ற 50 சதமாவது சொத்துகளை ஒரு மாதத்தற்குள் ஒப்படைக்க வேண்டும். இல்லையேனில் எல்லா வகை சொத்துகளையும் பறிமுதல் செய்யபடும் என அவசர நிலை பிரகடணம் செய்யபடவேண்டும். 60 வருடத்திய பிச்சைகார குடும்பம், அப்பனுக்கு ஓசி வைத்தியம் செய்த இன்று கொக்கரிக்கிறது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X