பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 17,656 பேருக்கு கொரோனா: 559 பேர் பலி

Updated : ஏப் 20, 2020 | Added : ஏப் 20, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம், மத்திய சுகாாரஅமைச்சகம், india, corona, coronavirus, healthministry,

புதுடில்லி : இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,656 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 559 ஆக உயர்ந்தது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,656 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 559 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2842 ஆகவும் அதிகரித்துள்ளது.


latest tamil news
அதிகபட்சமாக,
மஹாராஷ்டிரா - 4203

டில்லி - 2003

குஜராத் - 1851

ராஜஸ்தான்-1478

தமிழகம் - 1520

ம.பி.,-1485

உ.பி., - 1176

தெலுங்கானா-873

ஆந்திரா - 722

கேரளா-402

கர்நாடகா- 395

காஷ்மீர் -350
மே.வங்கம் - 339
அரியானா - 233
பஞ்சாப் - 219

பீஹார் -96
ஒடிசா- 68
உத்தர்காண்ட் --44

ஜார்க்கண்ட் - 42

ஹிமாச்சல பிரதேசம் - 39

சண்டிகர் -36
லடாக்- 18

ஆந்தமான்-15
மேகாலயா - 11

புதுச்சேரி - 07

கோவா - 07

திரிபுரா-02

மணிப்பூர் - 02
அருணாச்சல பிரதேசம் - 01
மிசோரம் - 01
பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
20-ஏப்-202018:02:44 IST Report Abuse
தமிழ் வேந்தன் ட்ரம்ப் வந்ததால் குஜராத்தில் அதிகம் பரவிட்றா?
Rate this:
மனதில் உறுதி வேண்டும் - மதராஸ்:-),இந்தியா
20-ஏப்-202020:08:29 IST Report Abuse
மனதில் உறுதி வேண்டும் அப்போ சென்னைக்கு அடுத்து கோவை ஒருவேளை ESSAA அவர்கள் கைங்கரியமோ...
Rate this:
kumzi - trichy,இந்தியா
20-ஏப்-202021:01:04 IST Report Abuse
kumziதப்லீக் மூர்க்கனால் தான்டா கொரோனா திட்டமிட்டு பரப்பப்பட்டது...
Rate this:
மனதில் உறுதி வேண்டும் - மதராஸ்:-),இந்தியா
20-ஏப்-202021:11:35 IST Report Abuse
மனதில் உறுதி வேண்டும் உண்மையில் வெட்கப்படணும் திட்டமிட்டு பரப்ப எண்ணி உள்ளார்கள் என்றால் அரசு ஏன் திட்டமிட்டு அதை தடுக்கவில்லை...
Rate this:
skanda kumar - bangalore,இந்தியா
21-ஏப்-202005:47:15 IST Report Abuse
skanda kumarரஹஸ்யமாக திட்டமிட்டு என்றல் எப்படி தெரிய வரும்? சுற்றுலா என்று கூறி வெளிநாட்டிலிருந்து வந்து மத பிரச்சாரத்தில் ஈடுபட்டால் அது ரஹஸ்யமாக திட்டமிட்டு செய்யப்பட்டதே ....
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
20-ஏப்-202012:22:21 IST Report Abuse
sundarsvpr சமூக பரவல் என்ற மூன்றாவது அடுக்குக்கு வந்துள்ளோம். சிறுதளவு தளர்வு. கொஞ்சம் நடமாட்டம். பணிபுரியும் இடங்களில் 100 % பாதுகாப்பு நிச்சியம் இருக்கும். பணியை விட்டு திரும்பும்போது ரிலாக்ஸ் என்ற எண்ணம் ஏற்படுவது தடுக்க முடியாது. பணிமுடிந்து நேராக வீட்டிற்கு வந்தாலும் வண்டியை துடைத்தல் காலணி சுத்தம்செய்தல் உடுத்திய துணிமணியை துவைத்தல்ல் உடல் முழுமையும் சுத்தம் செய்தல் போன்ற பணிகளை செய்தபிறகு வீட்டு பணிகளை செய்தல் வேண்டும். தூக்கம் அவசியம். நம் முயற்சியில் முன்னேறிக்கொண்டு செல்லவேண்டும் வெற்றி அடைவோம்.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
20-ஏப்-202010:10:09 IST Report Abuse
Chandramoulli 30 % people's are reckless and they are not obeying any rules . These people's are totally negligent and opposition parties are used this opportunity and cultivated wrong direction not to obey any govt rules. 144 also now useless. Today lock down relaxed. Coming weeks are very very dangerous to India.
Rate this:
Kabali - Madurai,இந்தியா
20-ஏப்-202013:03:53 IST Report Abuse
Kabaliஉன் கண்ணு முன்னாலே உன் பிள்ளையை ரெண்டு நாள் பசியால் துடிக்க விட்டு பாரு அப்போ தெரியும் அந்த 30 % உடைய வலி....
Rate this:
மனதில் உறுதி வேண்டும் - மதராஸ்:-),இந்தியா
20-ஏப்-202020:07:27 IST Report Abuse
மனதில் உறுதி வேண்டும் இவன் எங்கோ மும்பையில் ஒரு 10 க்கு 10 ரூமுக்குள் இருப்பவன் இப்படி தான் கிளிப்பான் இங்கே சமூக கூடங்களில் மத்தியானம் வெயிலில் அவர் அவர் படும் கஷ்டம் சொல்ல முடியவில்லை ஒரு நல்ல குடும்பம் கோயில் என்று வந்தவர்கள் மாட்டிக்கொண்டு படும் அவஸ்தை இதில் இந்த மாதிரி இங்க்லீஸ்தில் கிளிப்பார் இவர் , இப்படி கிழிப்பவர் ஊரில் தான் அதிகம் உள்ளது...
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
21-ஏப்-202006:20:40 IST Report Abuse
Sanny @Kabali உங்கள் கருத்து, தவறு, போர்க்கால நடவடிக்கையைப்போல இந்த வைரஸ் தாக்கத்தை கையாளப்படுகிறது, தேவைக்கேற்ற பொருட்ட்களை உடனே வாங்கி வைத்திருக்கணும், முக்கியமாக குழந்தைகளின் பசிக்காக வாங்கி வைத்திருக்கனும், இலங்கை, மற்றும் இராக், லிபியா ,வியட்நாம் போர், மற்றும் நாடுகளில் அமேரிக்கா குண்டுபோடும்போது பட்டினியில் பல ஆயிரம் குடும்பங்கள் ஒரு பங்கருக்குள் பல மாதங்கள் உணவு, உறக்கம் இல்லாமல் காலம் கழித்தவர். லோக்டௌன் என்பது பாதுகாப்புக்காக கையாளப்படணும், சுயநலத்துக்காக, தன் குடும்பம் மட்டும் நல்லாயிருக்கணும் என்று இந்த காலகட்டத்தில் யோசிக்கக்கூடாது. விட்டுக்கொடுத்து வாழணும், வீடுகளில் சீரியல், மானாட மயிலாட பார்த்தவர்கள் இப்போதான் குடும்பத்தில் அக்கறை கொண்டுள்ளார்கள்.பெரியோர் சீரியல் பார்க்கும் போதுபிள்ளைகள் மடியில் இருந்துவிழுந்தது, குளியல் தொட்டி, ஆழ் கிணற்றில் விழுந்து இறந்த கதைகள் தினமலரில் படித்துளோம். இந்த வியாதிக்கு லோக்டௌன் ஒன்றே வழி. எத்தனைக் குடும்பங்களின் தலைவன், தலைவிகள் இன்று வேலை முடிந்து சொந்த வீடுகளுக்கு போகமுடியாமல் ( டாக்டர், தாதிகள், பொலிஸ், மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் வீடுகளுக்கு போகமுடியாது தனி வாழ்க்கை வாழுகிறார்கள், சில டாக்டர்கள் பல நாடுகளில் தனது காரில் தான் படுத்து உறங்குகிறார்கள். குடும்பநலம் தான் அதுக்கு காரணம், சிலகாலம் கஷ்டம் என்பதை மறந்து வாழுங்க, இன்று கங்கை தூய்மையாகி குடிப்பதுக்கு உகந்ததாக இருக்கு என்று செய்தியை படிக்கும்போது சந்தோசமாக இருக்கு, இறைவனும் மனிதனின் கொடுமைகளை எத்தனை காலம் தான் பொறுத்து இருப்பார், இனிதே இனி நடக்கும். தைரியமாக இருங்க.( பிள்ளைகளின் நலத்தை காட்டி டாஸ்மார்க் போக பல குடிமகன்கள் இருக்கிறார்கள்)...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X