இஸ்லாமிய மதபோதகர் இறுதிச்சடங்கில் குவிந்த 1 லட்சம் பேர்

Updated : ஏப் 20, 2020 | Added : ஏப் 20, 2020 | கருத்துகள் (73)
Share
Advertisement
தாக்கா: பங்களாதேஷில் கொரோனா பரவி வரும் சூழலில் இஸ்லாமிய மதபோதகர் இறுதிச்சடங்கில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர்.பங்களாதேஷில் இதுவரை 3000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 101 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா சமூக பரவல் ஆகாமல் இருக்க 5 பேருக்கு மேல் தொழுகை நடத்தக் கூடாது என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆனால் அரசு உத்தரவை மீறி

தாக்கா: பங்களாதேஷில் கொரோனா பரவி வரும் சூழலில் இஸ்லாமிய மதபோதகர் இறுதிச்சடங்கில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர்.



latest tamil news



பங்களாதேஷில் இதுவரை 3000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 101 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா சமூக பரவல் ஆகாமல் இருக்க 5 பேருக்கு மேல் தொழுகை நடத்தக் கூடாது என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால் அரசு உத்தரவை மீறி பிரம்மன்பரியா மாவட்டத்தில் உள்ள மதபோதகர் மவுலானா சுபாயர் அஹமத் அன்சாரியின் இறுதிச்சடங்கில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்


latest tamil news



ஊர்வலத்தில் திரண்ட மக்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இது குறித்து குழு அமைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது.


Advertisement




வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
25-ஏப்-202018:07:26 IST Report Abuse
Sanny வினை விதைத்தவன் அதையே அறுப்பான், நாம ஒதுங்கி கொள்வோம்.
Rate this:
Cancel
25-ஏப்-202016:06:46 IST Report Abuse
என் மேல கை வெச்சா காலி இவனுங்க மூஞ்சியை பார்த்தாலே பாத்திட்டு வருது.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-ஏப்-202005:04:18 IST Report Abuse
J.V. Iyer தேச பற்றுடன், கொரோனா தொற்றுடன் அங்கேயே ஒற்றுமையாக கூடி இருங்கள், எல்லை தாண்டி இந்தியா வராதீர்கள். பசியா, கொரோனாவா எது முதலில் என்று தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X