பொது செய்தி

தமிழ்நாடு

காப்பியடித்து ஆராய்ச்சி யு.ஜி.சி., அதிரடி உத்தரவு

Updated : ஏப் 22, 2020 | Added : ஏப் 20, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை:'காப்பி அடிக்கப்பட்ட, போலி ஆராய்ச்சி அறிக்கை சமர்ப்பித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு வழங்க கூடாது' என, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.ஆராய்ச்சி மாணவர்கள்,தங்களின் ஆராய்ச்சி கருத்துகளை சொந்தமாக வெளியிட வேண்டும். ஏற்கனவே, யாரோ வெளியிட்ட ஆராய்ச்சி அறிக்கைகளை காப்பிஅடித்து, ஆராய்ச்சி செய்யக் கூடாது என, மத்திய
காப்பியடித்து ஆராய்ச்சி யு.ஜி.சி., அதிரடி உத்தரவு

சென்னை:'காப்பி அடிக்கப்பட்ட, போலி ஆராய்ச்சி அறிக்கை சமர்ப்பித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு வழங்க கூடாது' என, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.

ஆராய்ச்சி மாணவர்கள்,தங்களின் ஆராய்ச்சி கருத்துகளை சொந்தமாக வெளியிட வேண்டும். ஏற்கனவே, யாரோ வெளியிட்ட ஆராய்ச்சி அறிக்கைகளை காப்பிஅடித்து, ஆராய்ச்சி செய்யக் கூடாது என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், சமீபகாலமாக, பிஎச்.டி., படிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் பலர், முந்தைய ஆராய்ச்சி கட்டுரைகள் அல்லது தாங்கள் ஏற்கனவே வெளியிட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை, முன், பின்னாக காப்பியடித்து, புதிதுபோல் மாற்றி சமர்ப்பிப்பதாக, புகார் எழுந்து உள்ளது.

இது குறித்து, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், கல்லுாரிகள், பல்கலைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், 'காப்பியடிக்கப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிப்பவர்களுக்கு, வேலைவாய்ப்போ, பதவி உயர்வோ வழங்கக்கூடாது. 'இந்த விஷயத்தில், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.MURALITHARAN - Doha,கத்தார்
22-ஏப்-202014:50:52 IST Report Abuse
Dr.MURALITHARAN இன்றைய காலா கட்டத்தில் இது போன்று காப்பி அடித்து பட்டம் வாங்குவதால் என்ன பயன் இருக்க போகிறது . அவர்கள் நேரத்தை வீணாக்கி மற்றவர்கள் ஆராய்ச்சி திருடப்படுவதுதான் மிச்சம்.
Rate this:
Cancel
Srinivasan Krishnamoorthi - CHENNAI,இந்தியா
22-ஏப்-202012:16:17 IST Report Abuse
Srinivasan Krishnamoorthi padippu enbathu niraya vishayangalai arainthu ariya than. veru oru nabar ezhithiya sindhanai padikkapattal than than sindhanai velipadum Only a narrow line is there with actual thinking based on what is learnt and read AND what is reproduced. A doctorate about how to copy other's views and present will be worth in the scenario PS Always talented and knoweldged person will be identified at some point of time, unless he/she restricts like kudhathu vilakku jaihind
Rate this:
Cancel
jaisriram - coimbatore,இந்தியா
21-ஏப்-202022:50:23 IST Report Abuse
jaisriram Now China is in big trouble for violating patents, copying Intellectual property, and technology theft.If copying the research paper is a big concern, please run the plagiarism software or built one. This kind of plagiarism should be dealt with severe punishments because it undermines and/or underestimate the researchers who dedicate their life in the lab and conducting genuine experiments as well as publishing genuine papers. Some researchers are even called as "lab-rats" that show their dedication to science and their line work.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X