பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 20,471 பேருக்கு கொரோனா: 652 பேர் பலி

Updated : ஏப் 22, 2020 | Added : ஏப் 22, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், சுகாதார அமைச்சகம், india, coronavirus, Coronavirus pandemic, covid 19, corona, corona update, coronavirus update, coronavirus treatment, coronavirus in india, corona in India, covid 19 in India, confirmed coronavirus cases in India, fight against corona,  health ministry,

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,471 ஆக அதிகரித்துள்ளது. 652 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்தியாவில் இன்று(ஏப்.,22) மாலை 6.30 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,471 ஆக அதிகரித்துள்ளது. 652 பேர் பலியாகி உள்ளனர். 3,959 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில்,1,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 பேர் உயிரிழந்துள்ளனர். 15,859 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news
மாநில வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்மஹாராஷ்டிரா- 5,218

டில்லி-2,178

குஜராத் 2,156

ராஜஸ்தான்-1,659

தமிழகம்-1596
மத்திய பிரதேசம் - 1552

உத்தர பிரதேசம்- 1,294

தெலுங்கானா- 928

ஆந்திரா - 757

கர்நாடகா-427

கேரளா-423

மேற்கு வங்கம்-418

காஷ்மீர்-380

ஹரியானா-254

பஞ்சாப்-245

பீஹார் -126

ஒடிசா-79

ஜார்க்கண்ட்-45

உத்தரகாண்ட்-46

ஹிமாச்சல பிரதேசம்-39

சத்தீஸ்கர்-36

அசாம்-35

சண்டிகர்-27

லடாக்-18

அந்தமான்-16

மேகாலயா-12

புதுச்சேரி-07

கோவா-07

திரிபுரா-02

மணிப்பூர்-02

அருணாச்சல பிரதேசம்-01

மிசோரம்-01

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
23-ஏப்-202007:45:48 IST Report Abuse
ocean kadappa india குரோனா தன்னை பாதிக்க தொடங்கியுள்ளது என்று உணரும் ஒருவர் உடனே சீன வைரஸில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் இந்த கால கட்டத்தில் தினம் மூன்று வேளையும் வேப்பம் பூ கஷாயம் பனை வெல்லம் சேர்த்த வேப்பம் பூ குழம்பு சாபிடலாம். இஞ்சி சுக்கு பனைவெல்லம் தேன் குங்கும பூ ஆகியவற்றைங அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். அரை மணிக்கொரு தடவை பனை வெல்லம் கலந்த சுக்கு கஷாயம் குடிக்க வேண்டும். நுரையீரலில் கட்ட துவங்கும் குரோனா சளி மெதுவாக கரைய தொடங்கி தொண்டையில் சளியாக சேரும். அதை வெளியே துப்பினால் அதன் வைரஸ் கிருமிகள் பரவும். எனவே அதனை தொண்டையிலிருந்து அப்படியே விழுங்கி விடலாம். மலத்துடன் வெளியேறி விடும். குரோனா சளி கரைசல் மூக்கின் வழி வந்தால் கண்ட இடத்தில் சிந்தாமல் கிருமி நாசி தெளிக்கப்பட்ட ஒதுக்கு புறத்தில் சென்று மூக்கை சிந்தி டெட்டால் கலந்த கர்ச்சீப்பினால் மூக்கை துடைக்கலாம். மூக்கையும் கைகளையும் நன்றாக கழுவிய பின் மூக்கை சிந்திய துணியை டெட்டால் கலந்த தண்ணீரில் அலசி தயாராக வைத்து மீண்டும மூக்கில் எட்டி பார்க்கும் குரோனா சளி கரைசலை நீக்கலாம். தொண்டையை காய விடாமல் ஈர பசையுடன் வைத்திருக்க அடிக்கடி வெந்நீரை குடித்து வர வேண்டும். சூப்பர் மார்க்கெட் சிறு சிறு பிளாஸ்டிக் உறைகளை கைகளில் மாட்டி வைத்திருக்கலம். அடிக்கடி தேவை முடிந்த பின் அவைகளை கழற்றி டெட்டால் கரைசிலில் முக்கி குப்பை தொட்டிகளில் சேர்க்கலாம். மூக்கு சளியை சிந்தும் நேரத்தில் மட்டும் இந்த கையுறைகள் இருத்தல் வேண்டும். இதை எல்லாம் ஒழுங்காக செய்து வந்தால் சீன வைரஸ் என்ன அவன் அப்பன் விடும் வைரசை கூட நம்மை அண்ட விடாமல் துரத்தலாம். என் உணவில் இவைகள் அனைத்தும் எப்போதும் இடம் பெற்றிருக்கும். என் வயது 80. இந்த கால கட்டத்தில் என்னை குரோனா நெருங்க வில்லை.
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
22-ஏப்-202023:37:05 IST Report Abuse
unmaitamil இந்த டவுட், சந்தேகம் எல்லாம் தமிழ்நாட்டு கணக்கில் மட்டும்தான் ??? அது ஏனோ ??? இதுதான் தமிழனின் தனித்தன்மை ???
Rate this:
Cancel
chidambaram - Chennai,இந்தியா
22-ஏப்-202020:25:39 IST Report Abuse
chidambaram எனக்கு என்னமோ தமிழ் நாட்டுலே கணக்கு சரியா காட்டலியோனு doubt
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X