பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 1629 பேருக்கு கொரோனா; 18 பேர் பலி

Updated : ஏப் 22, 2020 | Added : ஏப் 22, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
Tamilnadu, CoronaCases, Covid19, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு,

சென்னை: தமிழகத்தில் இன்று (ஏப்.,22) மேலும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1629 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 18 ஆக உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியான அறிக்கை: தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1629 ஆக அதிகரித்துள்ளது. வீட்டுக்கண்காணிப்பில் 23,760 பேரும், அரசு கண்காணிப்பில் 155 பேரும் உள்ளனர். ஒரே நாளில் 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 662 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 946 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஏப்-202013:03:21 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) டிஸ்சார்ஜ் ஆனவர்கள பெரும்பாலும் ஒரு குழுவாக சென்றவர்கள் தான். , இனிமேலாவது தனியாக வெளியில் வராமல் இருங்கள்.
Rate this:
Cancel
23-ஏப்-202013:01:41 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) இப்போதாதாவது பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் வராமல் இருந்தால் கட்டுக்குள் அடங்கும் வைரஸ் , செய்வார்களா ???
Rate this:
Cancel
23-ஏப்-202012:42:42 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மர்ம நபர்கள் காலியாக இருந்த அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை பெற்று திரும்பிவிட்டனர் , இனிமேல் பாதிக்கப்பட போகும் மக்களுக்கு தான் ஆப்பு காத்திருக்கிறது , அரசாங்க மருத்துவமனைகள் நிரம்பிவிட்டால் , அடுத்து மக்கள் வீட்டிலே இறக்க வேண்டியது தான்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X