'இந்தியாவிடம் ராணுவ உதவி கோரவில்லை': இலங்கை திட்டவட்டம்

Updated : ஏப் 23, 2020 | Added : ஏப் 23, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
கொழும்பு: இலங்கையில் இதுவரை, 330 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியா கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக, இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பியுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன. இதை இலங்கை அரசு மறுத்துள்ளது. இலங்கை பாதுகாப்புத் துறை செயலர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளது:கொரோனா ஒழிப்பு

கொழும்பு: இலங்கையில் இதுவரை, 330 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியா கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக, இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பியுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன. இதை இலங்கை அரசு மறுத்துள்ளது.



latest tamil news


இலங்கை பாதுகாப்புத் துறை செயலர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளது:கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில், இலங்கை பாதுகாப்பு பிரிவு, மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக செயற்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா ஒழிப்புக்காக மற்ற நாடுகளின் உதவியை இலங்கை கோரியதாக கூறுவது முற்றிலும் தவறானது.


latest tamil news


கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளை இந்தியா இலவசமாக இலங்கைக்கு கொடுத்துள்ளது. அதற்காக, இந்தியாவின் ராணுவ உதவியை இலங்கை கோரியுள்ளதாகக் கூறுவது அபத்தமானது. இந்தியா மட்டுமின்றி எந்தவொரு நாட்டிலிருந்தும் இந்த விவகாரத்துக்காக ராணுவ உதவியை இலங்கை ஒருபோதும் கோரப்போவதில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
23-ஏப்-202019:17:58 IST Report Abuse
Vittalanand சைனாவிடமே கேளு அவன் கோரோணாவையே இறக்குமதி செய்து தருவான்.
Rate this:
Cancel
23-ஏப்-202013:34:18 IST Report Abuse
ஆப்பு அமைதிப்படை அனுபவம் இருக்கு.. ஆளை விடுங்க.
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
23-ஏப்-202014:19:28 IST Report Abuse
dandyமுன்னர் அங்கு எலிகள் மாத்திரம் இந்திய படைகளை அடித்தன இப்பொது பல லட்ஷம் சீனர்களும் ( பெரும்பான்மையோர் ராணுவத்தினர் ) உள்ளார்கள் ...கவனம்...
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
23-ஏப்-202013:31:52 IST Report Abuse
தஞ்சை மன்னர் அப்போ செஞ்ச உதவி போயிருட்ச அங்க உக்கார்ந்து எந்த சங்கீ பொய் பேசிகிட்டு இருக்கனோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X