எக்மோ சிகிச்சையால் உயிர் தப்பிய மருத்துவர்; அதனால் ஏற்பட்ட விளைவு?

Updated : ஏப் 23, 2020 | Added : ஏப் 23, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
பீஜிங்: சீன டாக்டர்களான இ பான் மற்றும் ஹு வெய்ஃபேங்க் ஆகியோர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது இவர்களுக்கு கொரோனா தொற்றிக்கொண்டது. இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகின்றனர். ஆனால், இவர்களது தோல் கருமை ஆகிக் கொண்டே சென்றது.கொரோனா சிகிச்சைக்கு இவர்களுக்கு பலவித மருந்துகள்
Chinese, chinese Doctors, COVID-19, CoronaVirus, coronavirus in china, coronavirus treatment,
 டாக்டர், எக்மோ, விளைவு, கொரோனா, வைரஸ்,

பீஜிங்: சீன டாக்டர்களான இ பான் மற்றும் ஹு வெய்ஃபேங்க் ஆகியோர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது இவர்களுக்கு கொரோனா தொற்றிக்கொண்டது. இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகின்றனர். ஆனால், இவர்களது தோல் கருமை ஆகிக் கொண்டே சென்றது.


latest tamil news


கொரோனா சிகிச்சைக்கு இவர்களுக்கு பலவித மருந்துகள் அளிக்கப்பட்டன. இதனால் இவர்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களது உடல்கள் கருப்பாகி உள்ளன. மருத்துவர் இ பான் ஒரு இருதய அறுவை சிகிச்சை நிபுணர். வூஹான் பல்மனரி மருத்துவமனையில் இருந்து டோன்ங்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இவர் காப்பாற்றப்பட்டார். இதயத்தையும் நுரையீரலையும் கட்டுப்படுத்த அளிக்கப்பட்ட எக்மோ சிகிச்சை மூலம் இவர் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
23-ஏப்-202014:36:56 IST Report Abuse
Subburamu Krishnaswamy It is very clear now that there is no specific medicine in China for coronavirus. They are not revealing the truth. The doctor though escaped from the jaws of the death, now suffering with side effects of the treatment drugs. Government rulers, Virologists, research doctors, economists all are under utter confusion due to corona virus pandemic. They are now in dark, expecting the light at the end of the tunnel.
Rate this:
Cancel
Pats - Coimbatore,இந்தியா
23-ஏப்-202012:59:30 IST Report Abuse
Pats அப்போ கருப்பனுங்கள் எல்லாம் வெள்ளை ஆயிடுவாங்கோ. இந்தியா வெள்ளை, ஆப்பிரிக்கா வெள்ளை. சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, இங்கிலாந்து எல்லாம் கருப்பு ஓ மை காட் சூப்பரப்பு. கொரோணாவிலும் ஒரு நன்மை.
Rate this:
Nathan - Hyderabad,இந்தியா
23-ஏப்-202015:28:55 IST Report Abuse
Nathanஇதில் மெலானின் பிக்மென்ட் எனும் நிறமிகள் அடர்த்தி, கருப்பு வண்ணம் அளிக்கிறது . இதனை ரிவேர்ஸ் செய்யலாம் தான், ஆனால் வயதும் யோகமும் முக்கிய பணியாற்றும், உதாரணத்திற்கு மோடி போல....
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
23-ஏப்-202012:42:48 IST Report Abuse
sundarsvpr பாதிப்பு சொல்லும் நிலையை நோக்கினால் குணமடைத்தநபர்களும் மருத்துவக் கண்காணிப்பில் இருத்தல் நல்லது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X