மே 3க்கு பிறகு பச்சை மண்டலங்களில் ஊரடங்கு கூடாது: ராகுல்

Updated : ஏப் 23, 2020 | Added : ஏப் 23, 2020 | கருத்துகள் (23) | |
Advertisement
புதுடில்லி: புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னைக்கு முதலில் முன்னுரிமை தர வேண்டும், மே-3-க்கு பிறகு ஹாட்ஸ்பாட் பகுதிகளில் மட்டுமே ஊரடங்கை தொடர வேண்டும், பச்சை மண்டலங்களில் ஊரடங்கு கூடாது என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.வியாழனன்று வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, புலம்பெயர்ந்த
Congress, Rahul, Lockdown, Green Zone, காங்கிரஸ், ராகுல், ஊரடங்கு, பச்சைமண்டலம், தளர்வு, Red zone, orange zone, covid-19 hotspot, coronavirus, corona, covid-19, Rahul Gandhi, Politics, lockdown relaxation, curfew, lockdown extension, corona outbreak, India

புதுடில்லி: புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னைக்கு முதலில் முன்னுரிமை தர வேண்டும், மே-3-க்கு பிறகு ஹாட்ஸ்பாட் பகுதிகளில் மட்டுமே ஊரடங்கை தொடர வேண்டும், பச்சை மண்டலங்களில் ஊரடங்கு கூடாது என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

வியாழனன்று வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னைக்கு முதலில் முன்னுரிமை தந்து கவனிக்க வேண்டும். ஊரடங்கு என்பது தற்காலிக ஏற்பாடு தான். ஊரடங்கிலிருந்து ஊரடங்கிற்கு மாறுவதை, நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்கு மட்டுமே என சிந்திக்க வேண்டும். மே 3-க்கு பிறகு அப்பகுதிகளில் மட்டுமே ஊரடங்கு தொடரச் செய்து, பச்சை மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.


latest tamil news



இந்தியாவில் தற்போது 170 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் அதாவது அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. 4 நாட்களுக்குள் கொரோனா வைரஸ் எண்ணிக்கை இரட்டிப்பாவது, அதிக கொரோனா தொற்று உள்ள மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட்களாக வகைப்படுத்தப்படும். கடந்த 28 நாட்களில் புதிய தொற்றுகள் ஏதுமில்லாத பகுதிகள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்படும். தற்போது இந்தியாவில் பச்சை மண்டலமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayaraman Easwaran - india,இந்தியா
23-ஏப்-202020:45:43 IST Report Abuse
Jayaraman Easwaran சரி சரி. நீ போய் சமோசா சாப்பிடு.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
23-ஏப்-202020:18:37 IST Report Abuse
RajanRajan குரானா பப்புவையும் குழப்பி மொத்த தேசிய குடும்ப கட்சியையும் குழப்பி விட்டு வேடிக்கை காட்டுதுடோய்.
Rate this:
Cancel
23-ஏப்-202020:08:43 IST Report Abuse
பேசும் தமிழன் அரசு அனைத்தையும் ஆராய்ந்து முடிவு எடுக்கும் ....நீ உன் சிறுபிள்ளை தனத்தை இங்கு காண்பிக்காத ...நீ தாய்லாந்து அல்லது இத்தாலி போக வேண்டுமானால் எப்போதும் போல கள்ளத்தனமாக செல்லலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X