அரசியல் செய்தி

தமிழ்நாடு

பணியாளர்களுக்கு ஸ்டாலின் உதவி

Added : ஏப் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை:மறைந்த தலைவர்களான, அண்ணாதுரை, கருணாநிதியின் நினைவிடங்களில் பணியாற்றிய, 20க்கும் மேற்பட்டோருக்கு, நிவாரண உதவிகளை, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடங்களுக்கு, நேற்று, ஸ்டாலின் சென்று, மலர் துாவி மரியாதை செலுத்தினார். பின், அங்கு பணியில் இருந்த, 20க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு, கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முகக் கவசம், சானிடைசர், மளிகை பொருட்கள், காய்கறிகள், பணம் போன்றவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது, சென்னை கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலர், சேகர்பாபு எம்.எல்.ஏ., உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
baalaa - Singapore,சிங்கப்பூர்
24-ஏப்-202012:53:50 IST Report Abuse
baalaa இவரை எல்லாம் என்னான்னு சொல்றது ... எல்லாரையும் வீட்டுல இருங்கன்னு சொன்னா, இந்த மேதாவி பீச்சுக்கு ட்ரிப் அடிக்குறார் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X