2வது நபருக்கும் தொற்று இல்லை: கொரோனா இல்லாத திரிபுரா

Updated : ஏப் 24, 2020 | Added : ஏப் 24, 2020 | கருத்துகள் (6) | |
Advertisement
அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் 2வது நபராக அடையாளம் காணப்பட்டவருக்கு நடந்த தொடர்ச்சியான சோதனைகளுக்கு பிறகு நெகட்டிவ் ஆனதால் அவருக்கு நோய் தொற்று உறுதிபடுத்தப்படவில்லை இதனால் எங்களுடைய மாநிலம் கொரோனா தொற்று இல்லாததாகிவிட்டது என முதல்வர் பிப்லப் குமார் தேப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.பிப்லப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: சமூக விலகலை பராமரிக்கவும் அரசு

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் 2வது நபராக அடையாளம் காணப்பட்டவருக்கு நடந்த தொடர்ச்சியான சோதனைகளுக்கு பிறகு நெகட்டிவ் ஆனதால் அவருக்கு நோய் தொற்று உறுதிபடுத்தப்படவில்லை இதனால் எங்களுடைய மாநிலம் கொரோனா தொற்று இல்லாததாகிவிட்டது என முதல்வர் பிப்லப் குமார் தேப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



latest tamil news




பிப்லப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: சமூக விலகலை பராமரிக்கவும் அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். "திரிபுராவை கொரோனா இல்லாத மாநிலமாக மாற்றியமைத்த அனைத்து மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அனைத்து முன்னணி வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். சமூக விலகல் மற்றும் சரியான வழிகாட்டுதல்களைப் பேணுவதன் மூலம் இதைத் தக்க வைத்துக் கொள்ள எங்களால் முடிந்தவரை முயற்சி செய்வோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil news



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathaiyyan - Kolkata,இந்தியா
24-ஏப்-202017:57:06 IST Report Abuse
Loganathaiyyan ரூ 7500 ஒவ்வொருவருக்கும் கொடுக்கின்றேன் (கொடுக்கவேண்டும்) என்று சோனியா காந்தி சொன்னாரே உடனே அவரிடமிருந்து ரூ. 90,000 கோடி வாங்கவேண்டியாது தான் பிரதமர் அவர்களே????
Rate this:
Cancel
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
24-ஏப்-202016:44:09 IST Report Abuse
Subbanarasu Divakaran விப்லாவ் என்ற வடமொழி புரட்சி என்று புரிகிறது. இந்த திரிபுரா காரர் வெண்கலத்தவர் போல வ வுக்கும் பி வுக்கும் வித்தியாசம் காட்ட மாட்டார்கள். எனினும் புகழ் உங்களுக்கேய vipluv
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
24-ஏப்-202012:15:46 IST Report Abuse
S. Narayanan வாழ்த்துக்கள் சார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X