டிரம்ப் பேச்சை கேட்டு யாரும் கிருமிநாசினியை குடித்து விடாதீர்கள்: மருத்துவ நிபுணர்கள்

Updated : ஏப் 24, 2020 | Added : ஏப் 24, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement

வாஷிங்டன்: கொரேனாவை குணப்படுத்தும் வகையில் உடலைச் சுத்திகரிக்கும் கிருமிநாசினியை விஞ்ஞானிகள் கண்டறிய முயல வேண்டும் என்று டிரம்ப் நேற்று அறிவித்தது மருத்துவ நிபுணர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது,



latest tamil news



இது மிக முட்டாள்தனமான, மிகவும் ஆபத்தான பரி்ந்துரை என்று மருத்துவநிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

'அப்படியொரு கிருமிநாசினி கண்டுபிடிக்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் அதைக் குடித்தால், அவர் கொரோனாவால் இறப்பதற்கு முன்பே கிருமிநாசினியால் இறந்திருப்பார்' என்று இங்கிலாந்திலுள்ள யுனிவர்ஸிட்டி ஆப் ஈஸ்ட் ஆங்கிலியாவின் மருத்துவப் பேராசிரியர் பால் ஹண்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் டிரம்ப் பேச்சை கேட்டு யாரும் கிருமிநாசினியை குடித்துவிட வேண்டாம். அது கூடுதல் ஆபத்தை விளைவிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஏற்கனவே கொரோனா தொடர்பாக மிக அலட்சியமாக நடந்து வந்ததாக டிரம்ப் மீது புகார்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சூழலின் தீவிரத்தை உணராமல் பொறுப்பில்லாமல் பேசுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன


latest tamil news



கொரோனாவால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கிறது. பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkat Subbarao - Chennai,இந்தியா
29-ஏப்-202008:21:47 IST Report Abuse
Venkat Subbarao அமெரிக்காவின் செல்லூர் ராஜு
Rate this:
Cancel
hasan - tamilnadu,இந்தியா
26-ஏப்-202010:08:35 IST Report Abuse
hasan நம்ம ..கும்பலையும் மிஞ்சிட்டாரே
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
25-ஏப்-202020:12:59 IST Report Abuse
ocean kadappa india கிருமி நாசினியை குடிப்பதை விட நம்ம ஊர் சல்பேட்டா கொரானாவுக்கு நல்ல மருந்து,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X