ஜூன் 30 வரை பொது இடங்களில் மக்கள் கூட தடை: உ.பி. , அரசு உத்தரவு

Updated : ஏப் 25, 2020 | Added : ஏப் 25, 2020 | கருத்துகள் (12) | |
Advertisement
லக்னோ: உ.பி.யில் ஜூன் 30 வரை பொது இடங்களில் மக்கள் கூட தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த மே. 3 வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் ஊரடங்கு காலம் மே.3- நிறைவடைந்தாலும், சில கட்டுப்பாடுகளை
No public gatherings in UP till June 30, orders CMஜூன் 30 வரை பொது இடங்களில் மக்கள் கூட தடை: உ.பி. , அரசு உத்தரவு

லக்னோ: உ.பி.யில் ஜூன் 30 வரை பொது இடங்களில் மக்கள் கூட தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த மே. 3 வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் ஊரடங்கு காலம் மே.3- நிறைவடைந்தாலும், சில கட்டுப்பாடுகளை விதித்து உ.பி. மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


latest tamil news



அதன்படி ஜூன் 30ம் தேதி வரை பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், கொரோனா தீவிரமாக பரவும் அபாயம் உள்ள பகுதிகளில், அந்தந்த மாநில சூழ்நிலைகளுக்கு ஏற்ப முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இதனை அந்தந்த பகுதிகளில் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சூழ்நிலையை பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

25-ஏப்-202022:15:17 IST Report Abuse
ஆப்பு ஒருத்தரையும் உடாதீங்க... ஊட்டுக்குள்ளே புகுந்து ரவுண்டு கட்டி அடியுங்கோ. பெரியவர் கோடு போட்டா நாமெல்லாம் ரோடு போடணுமில்லே... அடிக்கிற அடியிலே சீனாவே ஆடிப் போயிடணும்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
25-ஏப்-202020:30:38 IST Report Abuse
அசோக்ராஜ் உ. பிரதேசத்துக்கு அதிர்ஷ்டம். ஓட்டு வங்கி என்ற கவலையே இல்லாத சாமியார் முதலமைச்சர். கறாராக முடிவெடுக்கிறார். பெஸ்ட் மேனேஜ்டு ஸ்டேட்.
Rate this:
Cancel
25-ஏப்-202020:19:00 IST Report Abuse
நக்கல் இவரை போல எல்லா முதல்வரும் இருந்தால் கொரோனாவை சுலபத்தில் ஒழித்துவிடலாம்.... ஜெயா இருந்திருந்தால் இதையே செய்திருப்பார்....
Rate this:
Abbavi Tamilan - Riyadh,சவுதி அரேபியா
26-ஏப்-202000:39:34 IST Report Abuse
Abbavi Tamilanஊரடங்கு நேரத்தில் பலரை கூட்டி பூசை போட்டவரும் இவர் தான்.... யார் கண்டார் ஜூன் 30 க்குள் கோவில் எழும்பி விடுமோ என்னவோ ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X