பொது செய்தி

இந்தியா

குஜராத்தில் ஒரே நாளில் 230 பேருக்கு கொரோனா: 18 பேர் புதிதாக பலி

Updated : ஏப் 26, 2020 | Added : ஏப் 26, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஒரே நாளில் புதிதாக 230 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 18 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.வடமாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. குஜராத் மாநிலத்தில் ஒரே நாளில் 230 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் குஜராத்தில் மட்டும் மொத்தம் 3,301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஒரே நாளில் புதிதாக 230 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 18 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.latest tamil newsவடமாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. குஜராத் மாநிலத்தில் ஒரே நாளில் 230 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் குஜராத்தில் மட்டும் மொத்தம் 3,301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்த கொரோனா பலி 155 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து குஜராத், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பில் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளது ஆமதாபாத்தில் மட்டும் ஒரே நாளில் 178 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் ஆமதாபாத்தில் 18 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்


latest tamil newsஇந்நிலையில், 313 சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 26,917 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 826 பேர் பலியாகி உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
27-ஏப்-202003:19:20 IST Report Abuse
Mirthika Sathiamoorthi எங்கப்பா அந்த Tablighi ஜமாத் குரூப் இசுலாமியார் அப்படீன்னு ஜங்கு ஜங்குன்னு குதிக்கும் பல கோஷ்டிங்க இப்போ கம்ன்னு சைலேன்ட்ட இருக்கு…? குஜராத்தில் கொரனவுக்கு இவர்கள்தான் காரணம்ன்னு கருத்து போடாம இவளவு மயான அமைதி? அவங்களுக்கு ஏதாவது புது வியாதி பரவியிருக்க ? இல்லை பழசெல்லாம் மறந்துபோன அம்னீசியாவா? இப்போ வாய் தொறந்து ஏதாவது பேசுங்க?
Rate this:
kavimohan pillai - ahmedabad ,இந்தியா
28-ஏப்-202018:33:10 IST Report Abuse
kavimohan pillaiகுஜராத்தில் இஸ்லாமியர் குடி இருக்கும் பகுதிகளில் தான் பாதிப்பு அதிகம்....
Rate this:
Cancel
pazhaniappan - chennai,இந்தியா
26-ஏப்-202022:18:02 IST Report Abuse
pazhaniappan குஜராத்தில் கொரோன அதிகரிப்புக்கு குறிப்பாக அஹமதாபாத்தில் அதிகமாக இருக்க டிரம்ப் வந்துபோனது காரணமாக இருக்கலாமோ . இப்படி சந்தேகம் எழுப்பக்கூட பயமா இருக்கு . உடனே நீ ஆன்டி இந்தியன் எனவும் , சுடலை ஆட்சியை பிடிக்க முடியாத விரக்தியில் இப்படியெல்லாம் சந்தேகம் எழுப்ப சொல்லி எழுப்புகிறார்க்கல் என்பார்கள் ,
Rate this:
Cancel
Abbavi Tamilan - Riyadh,சவுதி அரேபியா
26-ஏப்-202022:10:41 IST Report Abuse
Abbavi Tamilan நண்பன் கொடுத்த பரிசு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X