தாராவியில் இன்று 4 பேர் பலி; 42 பேருக்கு கொரோனா

Updated : ஏப் 28, 2020 | Added : ஏப் 28, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
மும்பை: தாராவியில் இன்று ஒரே நாளில் 4 பேர் கொரோனாவுக்கு பலியாயினர். 42 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. மஹா., மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து இந்தியாவில் அதிக பாதிப்பு இருக்கும் மாநிலமாக மாறியுள்ளது. மஹா.,வில் மும்பை, தாராவி போன்ற இடங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது.
Maharashtra, Dharavi, COVID-19, BMC, corona outbreak, corona updates, corona news, new corona cases, positive cases, corona deaths, corona recovery, corona in mumbai, mumbai, mumbai fights corona, india, slum, india slum,

மும்பை: தாராவியில் இன்று ஒரே நாளில் 4 பேர் கொரோனாவுக்கு பலியாயினர். 42 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. மஹா., மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து இந்தியாவில் அதிக பாதிப்பு இருக்கும் மாநிலமாக மாறியுள்ளது. மஹா.,வில் மும்பை, தாராவி போன்ற இடங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆசியாவில் அதிக குடிசை பகுதிகளை கொண்ட மற்றும் அதிகம் தமிழர்கள் வசிக்கும் இடமான தாராவியில் கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் கூடிக்கொண்டே செல்கிறது.


latest tamil news



இந்நிலையில், தாராவியில் இன்று ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; 4 பேர் பலியாகினர். இதனையடுத்து தாராவியில் மட்டும் மொத்த பாதிப்பு 330 ஆகவும், பலி எண்ணிக்கை 18 ஆகவும் அதிகரித்தது. இதனை மும்பை முனிசிபாலிட்டி கார்ப்பரேஷன் தெரிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath - Chennai,இந்தியா
01-மே-202006:29:53 IST Report Abuse
Sampath தாராவி மனித நேயத்தை, சக மனித உறவுகளை அசைக்க போகிறது. மிக மிக கவலை தரும் நிகழ்வாக மாறப்போகிறது. நம்பிக்கை மற்றும் கூட்டு முயற்சி மட்டுமே பயன் தரும்.
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
28-ஏப்-202020:54:18 IST Report Abuse
K.Sugavanam அனுதாபங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X