மேல்சபை உறுப்பினரானார் முதல்வர் உத்தவ் தாக்ரே

Updated : ஏப் 28, 2020 | Added : ஏப் 28, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிரா மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார் முதல்வர் உத்தவ் தாக்ரே.மஹாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சிவசேனா, காங், தேசியவாத காங், என 3 கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தது. சிவசேனா முதல்வராக உத்தவ் 2019ம் ஆண்டு நவம்பரில் பதவியேற்றார்.முதல்வராக உத்தவ் பதவியேற்ற 6 மாதங்களில்
 Uddhav Thackeray, Unelected, Has A Month To Qualify To Keep His Job

மும்பை: மஹாராஷ்டிரா மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார் முதல்வர் உத்தவ் தாக்ரே.

மஹாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சிவசேனா, காங், தேசியவாத காங், என 3 கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தது. சிவசேனா முதல்வராக உத்தவ் 2019ம் ஆண்டு நவம்பரில் பதவியேற்றார்.


latest tamil news


முதல்வராக உத்தவ் பதவியேற்ற 6 மாதங்களில் சட்டசபைக்கு எம்.எல்.ஏ..வாக அல்லது எம்.எல்.சி.யாக தேர்வு பெற வேண்டும். தற்போது வரை எந்த அவையிலும் உத்தவ் உறுப்பினராக இல்லை.

மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசியலமைப்பு சிக்கலை தவிர்க்க கவர்னருக்குள்ள அதிகாரத்தின் கீழ் உத்தவை மேல்சபை உறுப்பினராக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தவ் தாக்கரேயை மேல்சபை நியமன உறுப்பினராக நியமித்து உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathaiyyan - Kolkata,இந்தியா
02-மே-202016:06:57 IST Report Abuse
Loganathaiyyan உத்தவ் மோடியிடம் பேசினார் நேற்று, அதாவது காலில் விழாத குறையாக அழுது ஆர்ப்பாட்டம் செய்து 3 வயது குழந்தையை போல தேம்பி தேம்பி அழுததினால் அவர் கவர்னருக்கு பச்சை கொடி காட்ட கவர்னர் தன்னிடம் இருந்த 2 சீட்டுகளில் ஒன்றை உத்தவுக்கு தாரை வார்த்துக்கொடுத்தார். இது தான் நடந்தது.
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
02-மே-202016:02:10 IST Report Abuse
Loganathaiyyan இதிலிருந்து தெரிவது என்னவென்றால் யாரையும் மந்திரி ஆக்க முடியும் முஸ்லீம் நேரு இத்தாலிய சோனியா காங்கிரஸ் சப்போர்ட் இருக்கும் வரை.
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
02-மே-202015:52:30 IST Report Abuse
Loganathaiyyan இதிலிருந்து தெரிவது என்னவென்றால் எந்த ஒரு கழுதையை கூட மந்திரி ஆக்க முடியும் நேரு சோனியா காங்கிரஸ் சப்போர்ட் இருக்கும் வரை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X