பொது செய்தி

தமிழ்நாடு

கோடை வெயிலுக்கு குடை, 'கொரோனா'வுக்கு விடை! ; திருப்பூர் கலெக்டர் விழிப்புணர்வு

Updated : ஏப் 29, 2020 | Added : ஏப் 29, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

திருப்பூர் : கோடை வெயிலில் இருந்து தப்ப, வீட்டில் இருந்து வெளியே வரும்போது குடை பிடியுங்கள்; இது, கொரோனா பரவலுக்கு விடை கொடுக்கும் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், நுாதனமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.



latest tamil news



'சமூக வலைதளங்கள் வழியாக, மக்களுக்கு தகவல் பரிமாறுவது, திருப்பூர் கலெக்டரின் வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, 'குடை பிடிங்க... கொரோனாவை விரட்டுங்க' என கலெக்டர் பேசும், 'பஞ்ச் டயலாக்' வீடியோ வெளியானது.


latest tamil news



கலெக்டர் விஜய கார்த்திகேயன் கூறுகையில், ''வீட்டில் இருந்து, அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும், வெளியே வர வேண்டும். வீட்டுக்குள்ளும், வீட்டில் இருந்து வரும் போதும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கோடை வெயில் அதிகமாகிவிட்டதால், வெளியே வரும் போது குடை பிடித்து வரவேண்டும்; குடை பிடித்துள்ள நபர்கள், அருகருகே செல்ல முடியாது.

அதனால், சமூக இடைவெளி சரியாக பின்பற்றப்படும். கோடை வெப்பத்துக்காக குடை பிடித்தால், கொரோனா பரவலையும் தடுக்க முடியும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
David DS - kayathar,இந்தியா
29-ஏப்-202015:33:52 IST Report Abuse
David DS சிரிப்பு அதிகாரிகள் சிரிப்பு கலெக்டர்
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
29-ஏப்-202015:33:19 IST Report Abuse
David DS கிருமி நாசினி சுரங்க பாதை புகழ் சிரிப்பு கலெக்டர் டாக்டர்
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
29-ஏப்-202013:10:55 IST Report Abuse
David DS பரவாயில்லை, நல்ல விஷயம் தான். ஆனால் இது கேரளாவில் ஆரம்பித்த விஷயம் ஆச்ச்சே. அரசு அலுவலர்கள் விளம்பர விரும்பிகளாக இருக்கிறார்கள். ஊடகங்களும் அவர்களுக்கு ஒத்து ஊதுகிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X