கோவைக்கு மேலே கொஞ்சம் பறந்து பார்ப்போமா?

Added : ஏப் 30, 2020
Share
Advertisement
நாட்டில் எந்த மூலையில் எந்த பிரச்னை இருந்தாலும் முதலில் உதவிக்கரம் நீட்டும் ஊர் என்றால் அது கோவைதான்.அந்தக் கோவைக்கே போதாத காலம் இந்த ஊரடங்கில் முடங்கிக்கிடக்கிறது.வாழ்க்கயைில் நொடித்துப் போனவர்கள் யாராக இருந்தாலும் கடைசி வாய்ப்பாக ஒரு முறை வாழ்ந்து பார்க்க ஆசைப்பட்டு வரும் ஊர் கோவைதான், அப்படி வந்தவர்களை மரியாதையாக வரவேற்று கவுரமாக வாழவைத்து அழகு
 கோவைக்கு மேலே கொஞ்சம் பறந்து பார்ப்போமா?


நாட்டில் எந்த மூலையில் எந்த பிரச்னை இருந்தாலும் முதலில் உதவிக்கரம் நீட்டும் ஊர் என்றால் அது கோவைதான்.
அந்தக் கோவைக்கே போதாத காலம் இந்த ஊரடங்கில் முடங்கிக்கிடக்கிறது.
வாழ்க்கயைில் நொடித்துப் போனவர்கள் யாராக இருந்தாலும் கடைசி வாய்ப்பாக ஒரு முறை வாழ்ந்து பார்க்க ஆசைப்பட்டு வரும் ஊர் கோவைதான், அப்படி வந்தவர்களை மரியாதையாக வரவேற்று கவுரமாக வாழவைத்து அழகு பார்த்துக்கொண்டு இருக்கும் ஊரும் கோவைதான்.இந்த கொரோனாவையும் வென்று நிற்கப்போவது உறுதி, கொஞ்ச நாளாகும் அவ்வளவுதான்.
ஊரடங்கு நேரத்தில் கோவை எப்படி இருக்கிறது என்பதை டிரோன் எனப்படும் பறக்கும் கேமிரா உதவியுடன் பறந்து பார்த்து எடுத்த படங்களைப் பாருங்கள்.
படங்கள் உதவி:கோவை,சிவகுருநாதன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X