பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஊழியர்களுக்கு கொரோனா இல்லை

Updated : ஏப் 30, 2020 | Added : ஏப் 30, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
மதுரை: கொரோனாவால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகரின் தாய் உயிழந்ததையடுத்து, கோயில் ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகி உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகரின் 70 வயது தாயார் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மகன், அவருடன் தொடர்பில் இருந்த பட்டர்கள், கோயில் ஊழியர்கள், பாதுகாப்பு பணி
Madurai, covid-19,coronavirus, corona, TN News, TN districts, tamil  nadu, TN, meenakshi annam temple, new corona cases, corona deaths, corona updates, corona news, temple preiest, staff, employees, மதுரை,கொரோனா,மீனாட்சிஅம்மன்

மதுரை: கொரோனாவால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகரின் தாய் உயிழந்ததையடுத்து, கோயில் ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகி உள்ளது.


latest tamil news



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகரின் 70 வயது தாயார் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மகன், அவருடன் தொடர்பில் இருந்த பட்டர்கள், கோயில் ஊழியர்கள், பாதுகாப்பு பணி செய்த போலீசார் உட்பட 110 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியாகி உள்ளது.

மதுரையில் இன்று புதிதாக 5 பேருக்கு கொரோனா உறுதி செய்ய்ப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 84 ஆனது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhav - Chennai,இந்தியா
30-ஏப்-202023:03:18 IST Report Abuse
Madhav எதனால் திடீரென கோயில் ஊழியர்களுக்கு சோதனை செய்யப் பட்டது. அதற்க்கான முகாந்திரம் என்ன? காலமான அம்மையாருக்கு யார் மூலம் கொரோனா வந்தது??
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
30-ஏப்-202022:49:41 IST Report Abuse
konanki டெல்லி டப்ளிகீன் மாநாடு ன்னு ஊடகங்கள் சேனல்கள் நெறியாளர்கள் சொல்லாது. ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டர்கள் என்று ஊடகங்கள் சேனல்கள் நெறியாளர்கள் சொல்லும். இந்த விஷயத்தில் RS பாரதி ரெட் லைட் கேசுன்னு சொன்னது 100 சதவீதம் இல்லை 1000 சதவீதம் கரக்கெட்
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
30-ஏப்-202022:45:53 IST Report Abuse
konanki கடவுள் இருக்கான் குமாரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X