பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணி: சிறப்பு அதிகாரி நியமனம்

Updated : மே 01, 2020 | Added : மே 01, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
சென்னை, கொரோனா, சிறப்பு அதிகாரி, ராதாகிருஷ்ணன்,  ஐபிஎஸ், Radhakrishnan IAS, Chennai, Tamil Nadu, TN News, TN districts, corona prevention, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona in TN, India, India fights corona

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு சிறப்பு அதிகாரியாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் போலீஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடம் வகிக்கிறது. அங்கு மட்டும் 906 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க மாநில அரசு பல நடவடிக்கை எடுத்தாலும், சென்னையில் அறிகுறி இன்றி கொரோனா பரவி வருகிறது.


latest tamil news


இந்நிலையில், சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மாநில வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.அவர், மாநகராட்சி ஆணையர், கொரோனாவை தடுக்க நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு உதவ மண்டல வாரியாக ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, வடக்கு மண்டலத்திற்கு மகேஷ்குமார் அகர்வாலும், கிழக்கு மண்டலத்திற்கு ஆபாஷ்குமார், தெற்கு மண்டலத்திற்கு அமரேஷ் பூஜாரி, மேற்கு மண்டலத்திற்கு அபய்குமார் சிங், சென்னை புறநகர் பகுதிக்கு புவனேஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


35 பேருக்கு கொரோனா


சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இன்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தொற்று பரவியவர் வீட்டில் வாடகைக்கு வசித்த 11 தொழிலாளர்கள் மற்றும் கணவன், மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் என 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் அந்த பகுதியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.


வல்லுநர் குழு அமைப்பு

இதற்கிடையே தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில், மே 3க்கு பிறகு கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகளை வகுக்க, முதல்வர் உத்தரவு பேரில், கூடுதல் தலைமை செயலர் (நிதி) கிருஷ்ணன், தலைமையில் 17 பேர் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02-மே-202008:11:32 IST Report Abuse
skv srinivasankrishnaveni இதற்க்கு முன்னாடி எழுதிய கருத்து எனக்கு நேர்ந்த அவமானம் என்ற உணர்வு தான் ஐயா எங்களை வந்தேறிகள் என்று கூறும் இவங்க எல்லாம் ஏன்னா கருப்பாக இருக்காளே அதனாலகேக்குறேன் ஆப்பிரிக்காலெந்து வந்தாளோ ??நாங்க ப்ராமின்ஸ் எல்லோரும் பலகாலமா தமிழ்நாட்டுலேதான் பிறந்து வளந்தோம் பலக்கிராமங்கள்லேயும் இருக்கும் அக்ரகாரம் எல்லாம் சாக்ஷி பல மன்னர்களுக்கும் படிச்ச பிராமனா தான் உதவியாகவே இருந்துருக்கா (பல மன்னர்கள் தலைமுறையாக வந்து ஆண்டதால் பலருக்கும் எழுதபடிக்கவே தெரியாது என்பது உண்மை ,பிராமணன் எப்போதும் கல்வியிலே சிறந்தவன் பொய் பேசாதவன் தீயவழிக்கு போகாதவன் என்று பல மன்னர்களும் அவர்களின் பெரிய மூத்த அதிகாரிகளும் நம்பினாங்க என்பதே தான் உண்மை ,
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02-மே-202008:06:38 IST Report Abuse
skv srinivasankrishnaveni இவர் ராதாகிருஷ்ணன் IAS .முன்னாள் ஜனாதிபதி ஆர் வெங்கடராமன் அவர்களின் பெண் வயற்று பேரன் மெத்த அறிவாளி வந்தெரியாமில்லே இவாள்ளாம் தங்க=ஜமண்ணுலேயே பிறந்துவளந்து படிச்சு பட்டம் பெற்று தான் இந்தபதவிக்கே வந்துருக்காங்க , மரியாதையாகப் பேசுங்கள் படிப்பே ஏறாத கூமுட்டைகள் பல அரியர்ஸுடன் கடனே இருபால் செய்துட்டு மந்திரி மண்ணாங்கட்டி சிபார்சுனால் வரலீங்க நியாபகம் இருக்கட்டும் படிப்பே ராதா விதியே என்று பாஸ் செய்த வாலேதான் தமிழ்நாடு இன்று இப்படி லஞ்சமலேயே உளருந்ந்து இருக்கு எவண்டா சுத்தம் லஞ்சம் வாங்காத கள்ளன் களும் உண்டோ தமிழ்நாட்டுலே என்று அசிங்கமாயிருக்கு , நன்னப் படிச்சால்லாம் வேறுவழியே இல்லேன்னு பாரினலே போயி தவிக்கிறோம் நம்மநாட்டுலே வேலை இல்லீயாம் நன்னா படிச்சவாளுக்கெல்லாம் அறிவே இல்லாத ஒரு கூமுட்டை அதிகாரியா வருவான் அவனுக்கு கீழே வேலைபார்க்கும் ப்ராமணா படும்பாடு எவ்ளோகேவலமா நடத்தப்படுறாங்க தெரியுமாய்யா ?ஆபீசர் வேலைக்கே லாயக்கே இல்லாதவனெல்லாம் ஆபீசர் ஆவூரான் என்னதுக்குளம்தாம் வாங்கி சொத்து சேர்க்கவேதான் .இது உண்மையே தான் , படிச்சவாலைபார்த்தால் எதனால் இவ்ளோ ஆத்திரம் அதுலேயும் அவன் நிறமா இருந்துட்டான் அவ்ளோதான் வந்தெரியாமில்லே எவண்டா வந்தேறி வயத்தெரிச்சல் பிடிச்ச சுதேசிகளா இருக்கேளே முன்னேறணும்னா நீங்களும் நன்னபடிச்சு முன்னுக்குவாங்கோ யாரும் தடுக்கவே இல்லீங்களே .
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
01-மே-202019:53:43 IST Report Abuse
Chandramoulli Good administrator. Chennai commissioner is useless to handle corana virus disease spread in this critical juncture. Good decision taken n his action plan will give immediate effect. Coming weeks v can expect his administrative ss to curtail the spread
Rate this:
பூணுல் போட முடியாத ஹிந்து (தமிழன்) - ஹிந்து என்று சொல்லும் தமிழன் ,இந்தியா
01-மே-202020:09:32 IST Report Abuse
பூணுல் போட முடியாத ஹிந்து (தமிழன்)first you give suggestion to your state then give us how daringly said chennai collector is useless if your state collector all if very good then why your state reaced five digit, i think you are also ???????...
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
02-மே-202006:58:09 IST Report Abuse
RaajaRaja Cholanஎந்த மாவட்டம் எந்த மாநிலம் ஆ இருந்தா உனக்கு என்ன , தமிழனுக்கு தமிழ் நாடு நல்ல இருகனும்முனு சொல்லுறாரு . இதில் என்ன தவறு. சிந்தனை செய் பிறகு கருத்தை பதிவு செய்...
Rate this:
பூணுல் போட முடியாத ஹிந்து (தமிழன்) - ஹிந்து என்று சொல்லும் தமிழன் ,இந்தியா
02-மே-202012:39:26 IST Report Abuse
பூணுல் போட முடியாத ஹிந்து (தமிழன்)இவன் CHENNAI கமிஷனர் ஐ useless என்கிறான் இதை நீ ஒத்துக்கொள்ளுவாயா இந்த மாதிரி ஏமாந்தது போதும் ஒருத்தன் கேரளாவில் இருந்து எந்த மாவட்டம் திவால் ஆகி போகுது என்கிறான் இதை நீ கேட்டு கொண்டு பேசாமல் இருக்கலாம்...
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
02-மே-202013:47:33 IST Report Abuse
dandyடாஸ்மாக் நாட்டில் அதிகாரிகள் பெரும்பான்மையோர் தமிழ் பெயர் இல்லாதவர்கள் ...எல்லாம் இறக்குமதிகள் ...இங்கு அதிகம் கை நாட்டுகள் இருப்பதால் இந்த பரிதாபமா ? பக்கத்துக்கு மாநிலங்களில் பரம்பரை யாக வாழும் டொமிழர்கள் எவரும் உயர் பதவிக்கு போக முடியாது ..அங்கெல்லாம் பொங்கலுக்கு அரச விடுமுறை இல்லை ..டாஸ்மாக் நாட்டில் எல்லாம் கிடைக்கும் ...இறக்குமதி செய்யப்படட எஜமானர்களுக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X