விமான பயண நேரம் குறைக்க மோடி அறிவுரை

Added : மே 02, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
விமான பயண நேரம் குறைக்க மோடி அறிவுரைபுதுடில்லி: உள்நாட்டு விமான போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், 'பயணியர் விமானங்களின் பறக்கும் நேரம்

விமான பயண நேரம் குறைக்க மோடி அறிவுரைபுதுடில்லி: உள்நாட்டு விமான போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், 'பயணியர் விமானங்களின் பறக்கும் நேரம் குறைக்கப்படுவதோடு, விமான நிறுவனங்கள் செலவுகளை மிச்சப்படுத்தும் வகையில், இந்திய வான்வெளியை சிறப்பாக பயன்படுத்த வேண்டும்' என, பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
03-மே-202008:52:28 IST Report Abuse
Subbanarasu Divakaran விமான அமைப்பில் மெயின் ருவாய் தவிர டாக்ஸி வாய் என்பது சிறந்த அமைப்பு.இந்த டாக்ஸி வழியில் விமானம் குறைந்த வேகத்துடன் வந்து டெர்மினல் வரை வரும்.அப்போது ஏர்போர்ட் ட்ரக்டர்ஸ் வேய்மனத்தை லெண்டிங் சுட்ட அருகில் தள்ளுவார்கள். இதெல்லாம் இல்லாமல் டவுன் பஸ் போல எங்கு வேண்டுமானுலும் இறங்கலாம் இன்றி கோரினால் ஏற்பாடு நண்பர்களே?
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-மே-202001:43:09 IST Report Abuse
தமிழவேல் பாகிஸ்தானை சுத்திக்கிட்டுதானே போகனும் ?
Rate this:
Cancel
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
02-மே-202021:27:33 IST Report Abuse
Subbanarasu Divakaran திரு முருகவேள் விமான ஏற்றம் இரங்கல் முறைகளை நன்றாக படிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X