பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசு எவ்வழி: தமிழக அரசு அவ்வழி

Updated : மே 02, 2020 | Added : மே 02, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
சென்னை : மத்திய அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி, தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. சுமார் 2:50 மணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் தடை
lockdown, tamilnadu, corona, coronavirus, covid-19, corona outbreak, corona updates, tn news, corona in tn, tn fights corona, EPS, TN cabinet, Palanisamy, lockdown, curfew, lockdown extension, ஊரடங்கு, தமிழகஅரசு, மத்தியஅரசு

சென்னை : மத்திய அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி, தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. சுமார் 2:50 மணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஏற்னவே விதித்த தடையை தொடரவும், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் மத்திய அரசு விதித்த தளர்வுகளை பின்பற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், மே 17 வரை ஊரடங்கை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopinathan S - chennai,இந்தியா
02-மே-202020:42:14 IST Report Abuse
Gopinathan S இவங்க இப்படி சொல்லவில்லை என்றால் தான் ஆச்சரியம்
Rate this:
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
02-மே-202019:41:52 IST Report Abuse
chakra இப்போதான் தன் தொழிலுக்கேற்ற வேஷத்தை ஒவ்வொருத்தனும் போட்டுட்டுருக்கான்
Rate this:
Cancel
தமிழன் என்று சொல்லி  தலை நிமிர்வோம் இதை சொல்ல பெர்மிசன் வாங்கி விடீர்களா மத்திய அரசிடம் இருந்து
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
02-மே-202020:25:28 IST Report Abuse
mindum vasanthamசமூக இடைவெளி நேரத்தில் இணையலாம் வா என்று மூலையற்று hashtag செய்யும் ஒரே கட்சி திமுக தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X