ஓமனில் 6.5 லட்சம் இந்தியர்கள் வேலை பறிபோகும் அபாயம்!

Updated : மே 04, 2020 | Added : மே 04, 2020 | கருத்துகள் (50)
Share
Advertisement

ஓமன் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டினரை, உடனடியாக பணியில் இருந்து நீக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதால், 6.5 லட்சம் இந்தியர்களின் வேலை பறிபோகும்அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓமன் மக்கள் தொகையில் 20 சதவீதம் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.latest tamil news

ஓமன் எதிர்காலம் கேள்விக்குறிவரலாறு காணாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஓமன் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.
இந்தநிலையில், அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பில், ஓமனில் குடியேறி, அரசு சேவைகளில் பணிபுரிபவர்களை வேலையில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், அங்கு பணியாற்றும் 6.5 லட்சம் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரின் வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.


latest tamil newsதனியார் நிறுவனங்களும் இதைப் பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், வேலையிழப்பு மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டினருக்கு வேலை வழங்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஓமன் அரசு குறிப்பிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siddarth - Riyadh,சவுதி அரேபியா
04-மே-202021:50:23 IST Report Abuse
Siddarth Oman Government has sent a circular couple of months ago and asked their internal departments to engage Omanis and reduce dependence on others. This message is circulating now and in no way they asked to reduce any of workforce in any other entities. In all middle east countries, government wants to engage their countrymen instead of any expats. This is natural.
Rate this:
Cancel
Mayon - Kajang,மலேஷியா
04-மே-202015:22:23 IST Report Abuse
Mayon மதச்சார்பின்மை மற்றும் நல்லிணக்கம் என்பது அரசியல் மட்டுமல்ல, இது இந்திய அரசால் இயற்றப்பட்ட அரசியல் சட்டம். பீசப்பி அரசின் மத வெறி உலகம் எங்கும் இப்போது சந்தி சிரிக்கிறது. சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் கேட்காத பழிச் சொல் இன்று உலம் முழுதும் பேசப்படுகிறது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி) & CPC இந்திய முஸ்லிம்கள் பற்றிய கொடுமைகளை அறிந்து கவலையையும் கண்டனத்தையும் அரசுக்குத் தெரிவிக்கிறது. மற்ற நாட்டினரும் இந்தியா மீது மிகுந்த வெறுப்பைக் காட்டுவதை உணர முடிகிறது.
Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
04-மே-202016:32:18 IST Report Abuse
ஆரூர் ரங்ஓ ஐ சியும் ஒவைசியும் ஒண்ணுதான் இந்தியான்னா வேப்பங்காய். ஒரு நாலாவது காஷ்மீர் இந்து பண்டிட்டுக்கள் நான்கு லட்சம்பேர் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கக்கப் பட்டதை என்றாவது கண்டித்தததுண்டா? போலி மதசார்பின்மை இந்தியாவைப்பிடித்த வைரஸ் வியாதி. இதே OIC நாடுகளில் எத்தனை மதசார்பற்ற அரசுகள்? ஒன்றுகூட இல்லை எங்காவது ஜனநாயகம் இருக்கிறதா?...
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்சின்ன கணக்கு போடுவோமா...
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
10-மே-202016:56:57 IST Report Abuse
Endrum Indianஉலகிலேயே அரேபியா நாடுகளையும் சேர்த்து தான் இந்தியாவில் மட்டும் தான் இந்திய என்ற ஒரே தேசத்தில் தான் முஸ்லிம்கள் கிறித்துவர்கள் சுதந்திரமாக தங்கள் மதம் சம்பந்தமாக என்ன வேண்டுமானாலும் செய்ய முடிகின்றது இது தெரிய வேண்டுமென்றால் இங்கு வந்து வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும் முஸ்லிமாக இருக்காதே மனிதனாகி மாறு...
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
04-மே-202014:02:03 IST Report Abuse
Girija அடுத்தவர்க்கு ஒரு கஷ்டம் என்றால் எப்படிப்பட்ட சந்தோசம் இவர்களுக்கு? இதனால்தான் உண்மையான கடவுள் நம்பிக்கை இல்லையோ? பட்டுக்கோட்டை ஆண்ட்ரே பாடிவைத்துவிட்டார் "வீழ்ந்தாரை கண்டால் வாய்விட்டு சிரிக்கும் என்று". வளைகுடா வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் உங்கள் சாப்பாட்டை, அரசு உதவிகளை, மருத்துவ உதவிகளை, குடிநீர் என்று எதையும் உங்களுடன் பங்கு போடவில்லை மாறாக விட்டுக்கொடுத்து கண்காணாத தூரத்திற்கு பாலைவனத்திற்கு சென்று வாழ்கின்றனர். தவிர அவர்கள் அந்நிய செலவாணி ஈட்டி தராவிட்டால் உங்கள் சொகுசு வாழ்க்கை குறைந்திருக்கும், பெட்ரோல் ரேஷனில் பெற வேண்டியதிருக்கும், மருந்து பொருட்கள் விலை எகிறியிருக்கும், சாலை வசதிகள் இந்த மண்ரோட்டுல தெற்கால போய் மேக்கால திரும்புதான்.நினைவில் கொள்ளுங்கள். ஓட்டுக்கு துட்டு கூட பெறுவதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X