பொது செய்தி

தமிழ்நாடு

வங்கிகள் இன்று முதல் முழு நேரம் இயங்கும்

Updated : மே 04, 2020 | Added : மே 04, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
bank , covid19, coronavirus, lockdown extended, coronavirus outbreak, lockdown 3.0,
வங்கி,கொரோனா

சென்னை: வங்கிகள் இன்று (மே 4) முதல் மாலை 4:00 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை: வங்கி பணியிடங்களிலும் வைரஸ் பரவுவதை தடுக்கபல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன; வங்கிகளின் வேலை நேரமும் மாற்றி அமைக்கப்பட்டது. ஏப். 14 முதல் தற்போது வரை மதியம் 2:00 மணி வரை மட்டுமே வங்கிகள் செயல்படுகின்றன.


latest tamil news


தமிழக அரசு வெளியிட்ட திருத்தப்பட்ட வழிமுறைகளில் மாலை 5:00 மணி வரை அத்தியாவசிய கடைகள் மற்றும் பிற கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் வங்கிகள் இன்று முதல் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை செயல்படும்.

வங்கி கிளைகளில் 50 சதவீத ஊழியர்கள் அதிகாரிகள் பணியாற்றலாம். மீதமுள்ளோர் வீட்டிலிருந்து மாற்று முறையில் பணியாற்றலாம். எனினும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ananda - thirunelveli,இந்தியா
04-மே-202012:58:52 IST Report Abuse
ananda அரசு வாங்கிகளில் அனுமதிக்கப்படட தொழில் நடப்பதற்கு கடன் கொடுப்பதற்கு வங்கிகள் அனுமதிக்கப் பட வேண்டும் உதாரணமாக கட்டிட தொழில் நடக்க அனுமதி கொடுத்துவிட்டு அதற்கான கடன் தொகை நிறுத்திவைத்தால் கடடட தொழில் பாதியிலேயே நின்று விடும் தொழிலார்களுக்கு சம்பளம் வழங்குவது தேவையான கட்டிட பொருட்கள் வாங்குவது எவ்வாறு? ஊரடங்கு நெருக்கத்தை பயன்படுத்தி வங்கிகளில் ஒருசில பணிகளை மாத்திரமே அதுவும் குறைந்த அளவில் மாத்திரம் அனுமதிக்கிறார்கள் தொழில்களுக்கென கடன் வழங்குவதை அனுமதித்தால் தான் தொழில் நடத்த ஏதுவாகும் இதை அரசு கவனத்தில் கொள்ளுமா வங்கிகள் அனுமதிக்குமா
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
04-மே-202011:28:11 IST Report Abuse
Lion Drsekar அவர்கள் வேலை செய்வார்கள் ஆனால் ஒரே ஒருவர் மட்டும் எந்த நேரத்திலும் எப்போது வேண்டுமானாலும், எந்த தடையும் இல்லாமல் செல்ல முடியும் . வந்தே மாதரம்
Rate this:
அருணாசலம், சென்னைDr.க்கு என்ன ஆச்சு? முதலில் மன நலம் முக்கியம்....
Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
04-மே-202016:42:37 IST Report Abuse
Lion Drsekarசபை நாகரீகம் கருதி இதற்க்கு மேல் கருத்து போட இயலாது, பாலிருக்கும், பழமிருக்கும் பசியிருக்காது என்பது போல் பேங்க் இருக்கும் ஊழியர்கள் இருப்பர்கள் யாருக்கும் வெளியில் செல்ல அனுமதி இல்லை ஆனால் ஒருவர் ...... வந்தே மாதரம்...
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
04-மே-202010:58:04 IST Report Abuse
Anantharaman Srinivasan வங்கிகள் 10 முதல் 4 மணிவரை வேலைசெய்தாலும் வெறும் பணபரிவர்தனையை மட்டும் ( across the counter) செய்தால் போதாது. Sub registrar office திறந்து வைக்கப்பட்டு இருப்பதால், வங்கிகளில் housing lone கேட்டு விண்ணப்பித்து ப்ளெண்டிங் இருக்கும் மனுதாரருக்கு லோன் வழங்கினால் உபயோகமாக இருக்கும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X