பொது செய்தி

தமிழ்நாடு

கோயம் பேடு சந்தை திருமழிசைக்கு மாற்றம்

Updated : மே 04, 2020 | Added : மே 04, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை: கொரோனா தொற்று அச்சம் காரணமாக கோயம் பேடு சந்தை திருமழிசைக்கு மாற்றப்படுகிறது.



latest tamil news



இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக குழு கூறி இருப்பதாவது: கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள்மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பொது மக்களின் பாதுகாப்பு கருதி கோயம் பேடுசந்தை நாளை (5 ம் தேதி)முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. தொடர்ந்து சந்தை திருமழிசைக்கு மாற்றம் செய்யப் படுகிறது.


latest tamil news



திருமழிசையில் வியாழக்கிழைமை முதல் காய்கறிமொத்த விற்பனை அங்காடி செயல்படும். சென்னை புறநகர் பகுதிகளை சேர்ந்த சிறு வியாபாரிகள் திருமழிசை அங்காடிக்கு சென்று காய்கறி வாங்கி கொள்ளலாம். என கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Radj, Delhi - New Delhi,இந்தியா
04-மே-202022:10:35 IST Report Abuse
Radj, Delhi நடந்து போகிற இடத்தில கடைக்காரர்கள் மற பலகை வைத்து காய்கறிகளை வைத்து விற்றால் எப்படி மக்கள் போவார்கள். எல்லோரும் ஒருத்தர் மேல் ஒருத்தர் இடித்து கொண்டு தான் போக வேண்டும். இது பற்றி CMDA அதிகாரிகளுக்கு தெரியவில்லையா. மேலே உள்ள படத்தை பார்த்தால் நன்றாக தெரிகிறது. பொது மக்கள் நடந்து போகும் இடத்தில அக்கிராமப்பு செய்து இருக்கிறார்கள். கேட்க வேண்டிய அதிகாரிகளும் அமைதியாக இருக்கிறார்கள். இப்பொழுது சொல்லுங்கள் கொராணா வருமா வராத. தினமலர் ஆசிரியர் அவர்களே தங்கள் நாளிதழில் ஒரு தலையங்கம் எழுதலாமே மக்களுக்காக.
Rate this:
Cancel
04-மே-202022:03:55 IST Report Abuse
kulandhai Kannan இங்காவது தனி மனித வரவை அனுமதிக்கக் கூடாது.
Rate this:
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
04-மே-202020:37:51 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga கொரனோ வந்த போது சீனாவில் கூட "வெட்" மார்க்கெட்டை 2 மாசம் மூடிவிட்டார்கள். தற்போது அரசு எடுத்துள்ள முடிவு சிறந்த முடிவு. இதை மார்ச்சு 23 ந்தெதியே எடுத்து இருந்தால், இத்தகைய நிலை வந்து இருக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X