பொது செய்தி

இந்தியா

மது வாங்க குவிந்த மாது: பெங்களூரில் தயக்கம் ஏது?

Updated : மே 05, 2020 | Added : மே 04, 2020 | கருத்துகள் (103)
Share
Advertisement

பெங்களூரு: கர்நாடகாவில் மதுபான கடைகள் துவக்கப்பட்டதையடுத்து, பெங்களூருவில் பெண்களுக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.



latest tamil news



கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று(மே 4) முதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மதுபான கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிபந்தனைகளுடன் 7ம் தேதி முதல் டாஸ்மாக் திறக்கப்பட உள்ளது.


latest tamil news


இந்நிலையில், கர்நாடகாவில் மதுபான கடைகள் இன்று திறக்கப்பட்டதையடுத்து, மதுப்பிரியர்கள் கடைகள் முன்பு குவிந்தனர். பெங்களூருவில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் குவிந்ததால், அவர்களுக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலானதுடன், கண்டனத்துக்கும் ஆளாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (103)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
11-மே-202015:50:28 IST Report Abuse
r.sundaram ஆணுக்கு சரிநிகர் சமம் பெண்கள். விளங்கிடும் நாடும் வீடும்.
Rate this:
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
11-மே-202000:58:22 IST Report Abuse
Sathish சம உரிமை வேணுங்கறது இதுக்குதானா?
Rate this:
Cancel
visu - Pondicherry,இந்தியா
10-மே-202005:30:16 IST Report Abuse
visu வருமானம் வருகிறது என்பதிற்க்காக அரசு எது வேண்டுமானானாலும் செய்யலாமா பாலியல், திருட்டு எல்ல்லாவற்றியும் தொழிலாக்கி விடுங்கள் அரசின் வருமான பற்றா குறைக்கு வருமானத்தில் 70.% அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க படுவதே இதை முறைப்படுத்தாதவரை வரிகளை உயர்த்தி மக்களை வாட்டி வரி வசூலித்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டியது தான் . அரசின் வருமானத்தில் 50% மிகாமல் ஊழியர் ஊதியம் இருந்தால் தான் மக்கள் னால திட்டங்களை செய்ய முடியும் .மதுவால் வருமானம் வந்தாலும் பல பிரச்சினைகளுக்கு அதுவே காரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X