மது வாங்க குவிந்த மாது: பெங்களூரில் தயக்கம் ஏது?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மது வாங்க குவிந்த மாது: பெங்களூரில் தயக்கம் ஏது?

Updated : மே 05, 2020 | Added : மே 04, 2020 | கருத்துகள் (103)
Share
பெங்களூரு: கர்நாடகாவில் மதுபான கடைகள் துவக்கப்பட்டதையடுத்து, பெங்களூருவில் பெண்களுக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று(மே 4) முதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மதுபான கடைகள் திறக்கவும் அனுமதி

பெங்களூரு: கர்நாடகாவில் மதுபான கடைகள் துவக்கப்பட்டதையடுத்து, பெங்களூருவில் பெண்களுக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.



latest tamil news



கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று(மே 4) முதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மதுபான கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிபந்தனைகளுடன் 7ம் தேதி முதல் டாஸ்மாக் திறக்கப்பட உள்ளது.


latest tamil news


இந்நிலையில், கர்நாடகாவில் மதுபான கடைகள் இன்று திறக்கப்பட்டதையடுத்து, மதுப்பிரியர்கள் கடைகள் முன்பு குவிந்தனர். பெங்களூருவில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் குவிந்ததால், அவர்களுக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலானதுடன், கண்டனத்துக்கும் ஆளாகி உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X