பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்தது

Updated : மே 05, 2020 | Added : மே 05, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்று (மே 5) ஒரே நாளில், 508 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது, இதனையடுத்து மொத்தம் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது.தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
TN,Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு,TN_Together_AgainstCorona,Corona,TNAgainstCorona,TNGovt,coronavirus,Covid19,StayHome, Quarantine,lockdown,

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 5) ஒரே நாளில், 508 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது, இதனையடுத்து மொத்தம் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,058 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 76 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 1,485 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கோயம்பேடு சந்தை தொடர்பால் அதிக பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. திருநங்கை ஒருவருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 279 பேர், கடலூரில் 68 பேர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சியில் தலா 38 பேர், விழுப்புரத்தில் 25 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை சேர்ந்த 56 வயது ஆண், 60 வயது பெண் உயிரிழந்ததையடுத்து, தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil newslatest tamil news


Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CS CBE - Coimbatore,இந்தியா
06-மே-202019:00:22 IST Report Abuse
CS CBE அதீத மக்கள் தொகை. அறியாமை. பகுத்தறிவின்மை. தனிமனித ஒழுக்கமின்மை. தன்னுடைய இந்த அறியாமைக்கும் ஏழ்மைக்கும் எப்போதும் அடுத்தவர்தான் காரணமென்று சொல்லிக்கொடுத்து முட்டுக்கொடுக்கும் அரசியல் காட்சிகள். இதை நம்பி என்றும் ஏமாறும் மக்கள்.
Rate this:
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
06-மே-202004:23:11 IST Report Abuse
Panneerselvam Chinnasamy Thamilnaattu paathippu cheenaavin uhan maanila paathippaivida kuraivuthaan. Makkal othulaippudan arasu ithai kattuukkul konduvaramudiyum. Aanaalum ooradangu thalarvirkkuppin veliyil nadamaadupavarkal noi parappa kaaranamaaka irukkakoodaathu. Eppadi arasu athai saathikkappokirathu? Veku savaalaana visayam ithu.
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
06-மே-202001:08:37 IST Report Abuse
Nallavan Nallavan We will reach 'his' abode with Greens. Sangis down .... down .....
Rate this:
RAJI NATESAN - ஹிந்து என்று சொல்லும் தமிழன் ,இந்தியா
06-மே-202013:36:12 IST Report Abuse
RAJI NATESANசாரி இரண்டு ரூபாய் டிக்கெட், இன்னமும் முட்டு கொடுக்கிற நாடே நவரசம் ஆகி உள்ளது, இவ்வளவு நாள் சிங்கள் சௌர்ஸ் என்று புலம்பல் இன்று கோயம்பேடு என்ன பேர் சொல்ல போகிறீர்கள் கையால் ஆகாதவர்கள், ஸ்டாலின் அன்புமணி என்று TEST TEST TEST என்றால் நீ Dr ஆஹ் என்று சொன்ன பழனி இன்று TEST TEST TEST என்று ஓடுகிறார் தினம் 500 என்று சொல்லுகிறார், இப்போ அரியலூரில் 120 கேஸ் கோயம்பேடு effect, மத்தியில் மாநிலத்தில் ஆள தெரியா கூட்டம் நாட்டை சீரழித்து விட்டது , உனக்கே உள்மனது குத்துது , தன்பாத் அழுக்கு ஊரில் நிலவரமும் கலவரம் தானமே...
Rate this:
தமிழன் என்று சொல்லி  தலை நிமிர்வோம் கோயம்பேடு மூலம் இதுவரை சென்னையில் 150 பேருக்கு 'கொரோனா' தொற்று . கான்சிபுரம் 25 / அரியலூர் 130 எப்படி சிங்கள் சௌர்ஸ் எல்லாம் இப்போ என்ன கிளிப்பீர்கள் இரண்டு ரூபா டிக்கெட் down ... down , ஸ்டாலின் ஒயிக கோசம் பாவம் முழி பிதுங்கி விழி முட்டி அழுது புரளுதுகள்...
Rate this:
RAJI NATESAN - ஹிந்து என்று சொல்லும் தமிழன் ,இந்தியா
06-மே-202013:53:17 IST Report Abuse
RAJI NATESANdhanbad small village, so dont compare the silli village to chennai...
Rate this:
RAJI NATESAN - ஹிந்து என்று சொல்லும் தமிழன் ,இந்தியா
06-மே-202014:01:47 IST Report Abuse
RAJI NATESANநீ தானே டெஸ்ட் டெஸ்ட் வேண்டாம் என்றாய் அப்புறம் இப்படி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X