போர் நிறுத்தத்தை மீறுவதாக இந்தியாவுக்கு பாக்., 'சம்மன்'

Updated : மே 06, 2020 | Added : மே 06, 2020 | கருத்துகள் (9) | |
Advertisement
இஸ்லாமாபாத்: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தாக்குதல் நடத்துவதாக கூறியுள்ள பாக். வெளியுறுவுத்துறை நம் துாதரக அதிகாரிக்கு 'சம்மன்' அனுப்பியுள்ளது.நேற்று முன்தினம் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் ஆறு பேர் காயம் அடைந்ததாக அண்டை நாடான பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை
India,Pakistan, pakistan ceasefire, 
,பாகிஸ்தான்,இந்தியா,சம்மன்

இஸ்லாமாபாத்: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தாக்குதல் நடத்துவதாக கூறியுள்ள பாக். வெளியுறுவுத்துறை நம் துாதரக அதிகாரிக்கு 'சம்மன்' அனுப்பியுள்ளது.

நேற்று முன்தினம் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் ஆறு பேர் காயம் அடைந்ததாக அண்டை நாடான பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.


latest tamil news


எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் இந்திய பாதுகாப்பு படையினர் தொடர்ந்து பீரங்கி மற்றும் கனரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்துவதாகவும் நடப்பாண்டில் 957 முறை தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அது கூறியுள்ளது. இதனையடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக கூறி இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரிக்கு பாக்., சம்மன் அனுப்பியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
06-மே-202014:04:16 IST Report Abuse
sankar இது சீனாவின் வேலை. இந்தியாவுக்கு வரும் உலக ஆதரவை பொறுக்காமல் சீன பாகிஸ்தான் மூலம் விளையாடுகிறது. வினை விதைத்தவன் வினை அறுப்பான்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
06-மே-202012:47:58 IST Report Abuse
Lion Drsekar நம்ம ஊரில் நடப்பது போல் இருக்கிறது தவறு செய்து விட்டு காவல் நிலையம் மற்றும் நீதிமன்றம் செல்வது வழக்கம், வந்தே மாதரம்
Rate this:
Cancel
VTR - Chennai,இந்தியா
06-மே-202011:51:35 IST Report Abuse
VTR The underlying message, "Heavy damages experienced by Pakistan army and terrorist groups". only When the dame is high, Pakistan howls like this. Well done India
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X