வடகொரியா அதிபர் கிம் ஜாங்கிற்கு ரஷ்ய உயரிய விருது

Updated : மே 06, 2020 | Added : மே 06, 2020 | கருத்துகள் (8) | |
Advertisement
மாஸ்கோ: இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்ததன் 75 வது ஆண்டையொட்டி ரஷ்யா வெற்றி தினமாக கொண்டாடி வருகிறது. இந்த தினத்தையொட்டி வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு ரஷ்யா விருது வழங்கி கவுரவித்தது.இரண்டாம் உலகப்போர் கடந்த 1939-ம் ஆண்டு துவங்கி 1945-ல் முடிந்தது. இந்த போரின் போது வடகொரியாவில் ஏராளமான ரஷ்ய வீரர்கள் பலியாயினர். வடகொரியா மண்ணில் பலியான தங்கள் நாட்டு வீரர்களை
vladimir Putin, Kim Jong Un, North Korean President, commemorative WWII medal, moscow

மாஸ்கோ: இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்ததன் 75 வது ஆண்டையொட்டி ரஷ்யா வெற்றி தினமாக கொண்டாடி வருகிறது. இந்த தினத்தையொட்டி வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு ரஷ்யா விருது வழங்கி கவுரவித்தது.


இரண்டாம் உலகப்போர் கடந்த 1939-ம் ஆண்டு துவங்கி 1945-ல் முடிந்தது. இந்த போரின் போது வடகொரியாவில் ஏராளமான ரஷ்ய வீரர்கள் பலியாயினர். வடகொரியா மண்ணில் பலியான தங்கள் நாட்டு வீரர்களை கவுரவிக்கும் விதமாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு ரஷ்யா உரிய விருதினை வழங்க முடிவு செய்துள்ளது.


latest tamil news




இதையடுத்து வடகொரியா தலைநகர் பியாங்யாங்க் நகரில் நடந்த விருது வழங்கும் விழாவில், வடகொரியாவிற்கான ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர் பங்கேற்று விருதை வழங்கினார். கிம் ஜாங் உன் சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ரி சாங் ஹூவான் விருதை பெற்றுக்கொண்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
06-மே-202018:32:25 IST Report Abuse
K.Sugavanam த்ரும்ப்பு காத்த இப்பிடி புடுங்குறாங்களே..
Rate this:
Cancel
Thirumal Kumaresan - singapore,இந்தியா
06-மே-202016:39:20 IST Report Abuse
Thirumal Kumaresan எல்லாவனும் நல்ல வியாபாரியாகத்தான் இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
06-மே-202016:35:41 IST Report Abuse
மலரின் மகள் வெட்டவெளிச்சமாகவே தெரிகிறது கம்யூனிச தேசங்களின் பின்புலத்தில் அதிபர் இருந்து கொண்டு இருப்பதால் அமெரிக்காவை எதிர்க்கும் தைரியம் இருக்கிறது. அமெரிக்கா தயங்குவதற்கு காரணமும் அதுவே. ஏவுகணை தொழில் நுட்பம் பெருக்கி கொண்டு செல்வதற்கு இவர்களின் பின்புறத்தில் யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம் போல. சில வல்லரசுகள் தங்களின் ஆராய்ச்சி மற்றும் சோதனைகளை இங்கே வைத்து இவர்கள் மூலம் செய்து கொண்டிருக்கின்றன என்று தெரியும்படி இருக்கிறதா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X