கொரோனா குறித்த உண்மைகளை மறைக்காமல் சீனா வெளியிட வேண்டும்

Updated : மே 06, 2020 | Added : மே 06, 2020 | கருத்துகள் (4) | |
Advertisement
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் எப்படி தோன்றியது என்பது குறித்து அனைத்து உண்மைகளையும் சீனா மறைக்காமல் கூற வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியான நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. 72 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் சீனாவின் வூஹான் ஆராய்ச்சி கூடத்திலிருந்த தான் பரவியது.இதற்கான ஆதாராம் உள்ளதாக அமெரிக்க
Donald Trump, China, origin of coronavirus, Coronavirus crisis, coronavirus, Coronavirus pandemic, covid 19, corona, covid 19 in us,

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் எப்படி தோன்றியது என்பது குறித்து அனைத்து உண்மைகளையும் சீனா மறைக்காமல் கூற வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியான நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. 72 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் சீனாவின் வூஹான் ஆராய்ச்சி கூடத்திலிருந்த தான் பரவியது.


latest tamil newsஇதற்கான ஆதாராம் உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.

இந்நிலையில் மீண்டும் டிரம்ப் கூறியது, கொடிய வைரசான கொரோனா எப்படி தோன்றியது என்பது குறித்த அனைத்து உண்மைகளையும் சீனா மறைக்காமல் வெளியிட வேண்டும் என்றார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ கூறியது, சீனாவின் வூஹான் ஆய்வு கூடத்திலிருந்த தான் கொரோனா வைரஸ் பரவியது. இதற்கான முக்கிய ஆதாரம் உள்ளது என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-மே-202019:27:19 IST Report Abuse
K. R  RAMAKRISHNAN பெரியண்ணன் நடவடிக்கைகளில் வீரியம் குறைந்து விட்டது. லட்சம் பேர் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இவர் வெத்து வேட்டு போல பேசி வருகிறார். சீனாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து இமேஜை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
06-மே-202017:33:08 IST Report Abuse
Pannadai Pandian விடாது கருப்பு .....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
06-மே-202016:57:31 IST Report Abuse
Lion Drsekar பள்ளிக்கூட நினைவுகள் மலர்கிறது, தமிழ் ஆசிரியர் கூறினார், தமிழ் நாட்டின் எங்கோ ஒரு மூலையில் அதுவும் வாகன போக்குவரத்தும் இல்லாத இடத்தில ஒரு மரத்தடியில் நின்று கொண்டு ஒருவர் பேசுவாராம், அதுவும் யாரைப்பார்த்து அமெரிக்கா ஜனாதிபதியை பற்றி இவர் பல கேள்விகள் கேட்டு அதற்க்கு தெயிரியம் இருந்தால் நேரில் வந்து இவர் கேள்விகளுக்கு பதில் கூறட்டும் என்று உரத்த குரலில் பேச, அதற்க்கு மரத்தடியில் இருக்கும் நான்கு பேர் கை தட்டி அவரை புகழ்வார்களாம், அதுபோல் இன்று இல்லை.
Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
06-மே-202017:25:42 IST Report Abuse
Lion Drsekarவந்தே மாதரம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X