பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு

Updated : மே 07, 2020 | Added : மே 07, 2020 | கருத்துகள் (56)
Share
Advertisement
சென்னை: அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ல் இருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் : தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ல் இருந்து 59 ஆக அதிகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த உத்தரவு
tamil news, tn news, tamil nadu, state government, retirement age,
தமிழகஅரசு, ஊழியர்கள், ஓய்வுவயது, அதிகரிப்பு, முதல்வர், உத்தரவு

சென்னை: அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ல் இருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் : தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ல் இருந்து 59 ஆக அதிகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
07-மே-202021:13:38 IST Report Abuse
Bhaskaran இன்னும் ஓராண்டு பெஞ்சுதேய்ப்பார்கள் .ஜெயில் சிங் வாரநாட்களில் இறந்து போகாமல் விடுமுறை நாளில் இறந்ததுக்கு வயிறெரிந்த ஒரு அரசு ஊழியரை மின் ரயிலில் சந்தித்த நினைவு .இவர்களை வீட்டுக்கு anuppi இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் .லஞ்சத்தில் ஊரும் வரை ஒழுங்காக சில வருடங்களுக்காவது பணியாற்றுவார்கள்
Rate this:
Cancel
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
07-மே-202019:11:54 IST Report Abuse
R KUMAR ஓய்வு பெரும் வயதை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளன.. பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரக்கூறி அரசு ஊழியர் சங்கங்கள் நடத்திய போராட்டம் மிகப் பெரிய தோல்வியை சந்தித்ததை இந்த இடத்தில் சங்கங்கள் நினைவில் கொண்டுவர வேண்டும். எந்த அரசு ஊழியரின் ஆதரவையும் சங்கங்கள் பெற இயலாது. வங்கி ஊழியர் சங்கங்களே வேலை நிறுத்தம் செய்வதற்கு தயக்கம் காட்டும் நிலையில், பிரிவினைகளை கொண்டுள்ள அரசு ஊழியர் சங்கங்கள், இது போன்று வேலை நிறுத்தம் செய்தால், ஊழியர்கள், மற்றும் பொது மக்களின் ஆதரவை பெற இயலாது என்பது உறுதி.
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
07-மே-202019:06:55 IST Report Abuse
தமிழர்நீதி இன்று குடிமக்கள் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க நெடும் வரிசையில் நிற்கிறார்கள் TASMAC கடைகள் முன்னால். ரூ 20 க்கு , கொஞ்சன் ஸ்பிரிட் , மீதி நீர் அப்புறம் கலர் கலந்து பாட்டிலில் அடைத்து 200 ரூவுக்கு விற்று அதனால் வரும் வருமானத்தில் சம்பளம் , படி கொடுக்கிறார் பழனி. அரசின் கஜானாவை வீட்டில் தாலியை அறுத்து அல்லது மார்வாடி கடையில் அண்டாவை அடகுவைத்து வட்டிக்கு வாங்கிவந்து சுதந்திர இந்தியாவின் அரசு ஊழியர்களுக்கு கூலி கொடுக்கிறார்கள் குடி மக்கள் . இந்த குடிமக்களை அரசின் சின்னமாக அறிவிக்கலாம் . வருடம் ஒருமுறை பாரத ரெத்தனா கொடுத்தது கோவுரவிக்கலாம் . இன்று 59 வரை கூலி கொடுக்க அரசு மதுக்கடைகளை திறந்துள்ளது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X