இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்தார் போரிஸ் ஜான்சன்

Updated : மே 08, 2020 | Added : மே 08, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
UK PM, Boris Johnson, Divorce, UK PM Boris Johnson, second wife, Marina Wheeler, london, uk, இரண்டாவது மனைவி,விவகாரத்து  போரிஸ் ஜான்சன்

லண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், 55 தனது இரண்டாவது மனைவி மரினா வீலர்சிடமிருந்து முறையாக விவாகரத்து பெற்றார்.

பிரிட்டன் பிரதமர் ஜான்சன், 55, ஏற்கனவே இரண்டு முறை திருமணமானவர். முதல் மனைவி அலிக்ரா மொஸ்டின் ஒவன் என்பவரை (1987-1993) திருமணம் செய்து விவாகரத்து பெற்றார்.

பின்னர் மரினா வீலர்ஸை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவி மூலம், நான்கு குழந்தைகளுக்கு தந்தையானார். இரண்டாவது மனைவி உடனான, 26 ஆண்டு திருமண வாழ்க்கையை, 2018ல் முறிந்தது. அவர்களுக்கு இடையே சமரசம் ஏற்பட்டு பரஸ்பரம் விவகாரத்து கோரி லண்டன குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.


latest tamil newsஇந்த நிலையில் தான் கேரி சைமண்ட்ஸ், 42, என்பவரை காதலித்து வந்தார். பிரதமராக பதவியேற்ற போதும், காதலியுடன் தான், பிரதமருக்கான அரசு இல்லத்துக்கு வந்தார். கேரி சைமண்ட்சிற்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

அதற்கு முன்பாக உரிய ஜீவனாம்சம் கொடுத்ததன் பேரில் இரண்டாவது மனைவியிடமிருந்து குடும்பநல கோர்ட்டில் போரிஸ் ஜான்சனுக்கு முறையாக விவாகரத்துகிடைத்தது.


2 புதிய சாதனைஇதன் மூலம் 250 ஆண்டுகளுக்கு பின், பிரிட்டன் பிரதமர் ஒருவர் பதவியில் இருக்கும்போது, மனைவியை விவாகரத்து செய்தவர் என்ற சாதனையையும், கர்ப்பிணி காதலியை திருமணம் செய்ய உள்ளதன் மூலம், பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு புதிய சாதனை படைக்க உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
09-மே-202011:34:58 IST Report Abuse
ocean kadappa india வெற்றி கொடி கட்டு ரொம்ப பரிதாப படுகிறீர். பாவம்...யார்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09-மே-202005:20:06 IST Report Abuse
skv srinivasankrishnaveni இதென்ன உலகமகா அதிசயமா மேலைநாடுகளில் டிரஸ் மாத்துறாப்பலே தான கணவன் மனைவி கிடையே டிவோர்ஸ் நடக்குது மொத்தத்துல உலகமகாகேவலம்களேதான் அசிங்கம் தான்
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
08-மே-202022:54:07 IST Report Abuse
Swaminathan Chandramouli முத்தமிழ் வித்தவர் , செம் மொழி வேந்தர் , ஈழ தமிழர் காப்பாளர் திரு மு . கருணாநிதியை இந்த இங்கிலாந்து பிரதமந்திரி மனைவிகள் எண்ணிக்கையில் தோற்கடித்து விடுவார் போல
Rate this:
Abdul Rahman - Madurai,இந்தியா
09-மே-202013:27:00 IST Report Abuse
Abdul Rahmanஅதில் மட்டும் கருணாவை யாராலும் தோற்கடிக்க முடியாது....
Rate this:
Raj Kamal - Thiruvallur,இந்தியா
09-மே-202020:02:51 IST Report Abuse
Raj Kamalஇது இப்ப தேவையா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X