பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்வு?

Updated : மே 08, 2020 | Added : மே 08, 2020 | கருத்துகள் (43)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் பஸ் போக்குவரத்து துவங்கும் போது, பஸ் கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்குக்குப்பின் பஸ் போக்குவரத்து துவக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.ஊரடங்கு காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டு, தமிழக அரசு நிதி
TNSTC, Tn Govt, bus fare hike, tamil news, tn news,
பஸ்,கட்டணம்,தமிழகஅரசு,உயர்வு

சென்னை: தமிழகத்தில் பஸ் போக்குவரத்து துவங்கும் போது, பஸ் கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்குக்குப்பின் பஸ் போக்குவரத்து துவக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


latest tamil news


ஊரடங்கு காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டு, தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு, மது வகைகள் விலை உயர்வு, அரசு ஊழியர் ஓய்வு வயது உயர்வு என, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த வகையில், நிலைமையை சமாளிக்க, ஊரடங்கு முடிந்து பஸ் போக்குவரத்து துவங்கும் போது, பஸ் கட்டணத்தை சற்று உயர்த்தவும், அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
10-மே-202002:50:50 IST Report Abuse
Ramasami Venkatesan உயரத்தான் உயருகிறதே கட்டணத்தை சில்லரை தட்டுபாடு இல்லாமல் உயர்த்தினால் மக்களுக்கு சௌகரியம். மினிமம் ரூ 5, அடுத்த ஸ்டேஜ் ரூ 10 இப்படி இருக்கலாமே. டிக்கட் கொடுப்பதும் வேகமாக இருக்கும்.
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
08-மே-202015:45:26 IST Report Abuse
ramesh எதிர்கட்சியினராலும் இதை விட மோசமான பட்டப்பெயர் வைத்து விமர்சிக்கமுடியும் ஆனால் அவர்கள் அது போல் செய்யவில்லை
Rate this:
Cancel
Lakshiminarayanan M.R - Namakkal,இந்தியா
08-மே-202015:02:20 IST Report Abuse
Lakshiminarayanan M.R குறைந்த அளவு பயணிகளால் இந்த பஸ் கட்டண உயர்வா? இல்லை ஊரடங்கு தளர்ந்த பின் கொரோனா ஒழிந்த பின்னும் இதே கட்டணமா என்பதை அரசு விளக்க வேண்டும். இப்போது மக்களிடம் காசு இல்லை. வியாபாரம் இல்லை. வருமானம் இல்லை. அரசு எதிர்காலத்தில் குறிப்பாக மே மாதம் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கண்டு இதனை அமுல்படுத்த வேண்டும். பஸ் கட்டணம் உயர்ந்தால் மக்கள் மாற்று கட்சிக்கு தான் வாக்களிப்பார்கள் .
Rate this:
Pondicherry Mannan - Pondicherry,இந்தியா
08-மே-202016:34:14 IST Report Abuse
Pondicherry Mannanடாஸ்மாக் திறந்த முதல் நாளில் குடிப்பதிற்கு 170 கோடி ரூபாய் பணம் எங்கிருந்து வந்தது ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X