மஹா., ரயில் விபத்து: பிரதமர் இரங்கல்

Updated : மே 08, 2020 | Added : மே 08, 2020 | கருத்துகள் (34) | |
Advertisement
புதுடில்லி: மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 14 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு:மஹாராஷ்டிரா, அவுரங்காபாத்தில் நடந்த ரயில் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு
Aurangabad, Maharastra, rail accident, workers, Pm Modi, Narendra modi, modi, அவுரங்காபாத், மஹாராஷ்டிரா, மகாராஷ்டிரா, ரயில்விபத்து, பிரதமர்மோடி, மோடி, நரேந்திரமோடி, பிரதமர் நரேந்திரமோடி,

புதுடில்லி: மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 14 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


latest tamil news


இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு:

மஹாராஷ்டிரா, அவுரங்காபாத்தில் நடந்த ரயில் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் பேசியுள்ளேன். அவர், சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறார். தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (34)

Rasu Kutty - New York,யூ.எஸ்.ஏ
08-மே-202016:57:42 IST Report Abuse
Rasu Kutty 1970 வருடங்களில் தீய சக்திகள் தண்டவாளத்தில் தலை வைத்த போது இந்த சரக்கு ரயில் என்ன செய்துக்கொண்டிருந்து? ஒழுங்காக வந்திருந்தால் தமிழகம் உறுபட்டிருக்கும்...
Rate this:
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி ஒரு சிலருக்கு அசாத்திய தைரியம். ஊரடங்கு சமயத்தில் போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில் நடந்தே தங்களது ஊருக்கு சென்று விட எண்ணி அவர்கள் எதிர்பாராத விதமாக சரக்கு ரயில் மோதி இறந்துள்ளனர். இது அவர்களின் அறியாமையா அல்லது காலத்தின் கோலமா. மிகவும் சோகமாக உள்ளது. எல்லாம் அவன் செயல். நாம் ஒன்றும் செயவதற்கில்லை.
Rate this:
Cancel
naju naju -  ( Posted via: Dinamalar Android App )
08-மே-202014:21:51 IST Report Abuse
naju naju avanunga nadanthu pogumpothu entha oru stationlayum railway staffs parkalaya, appavi ariveena makkal, track pakkathula avlo suthamana edam irunthum trackla padukka avasiyam enna,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X