மஹா., ரயில் விபத்து: பிரதமர் இரங்கல்| PM Modi says extremely anguished by migrant labourers' deaths in Aurangabad rail accident | Dinamalar

மஹா., ரயில் விபத்து: பிரதமர் இரங்கல்

Updated : மே 08, 2020 | Added : மே 08, 2020 | கருத்துகள் (34) | |
புதுடில்லி: மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 14 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு:மஹாராஷ்டிரா, அவுரங்காபாத்தில் நடந்த ரயில் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு
Aurangabad, Maharastra, rail accident, workers, Pm Modi, Narendra modi, modi, அவுரங்காபாத், மஹாராஷ்டிரா, மகாராஷ்டிரா, ரயில்விபத்து, பிரதமர்மோடி, மோடி, நரேந்திரமோடி, பிரதமர் நரேந்திரமோடி,

புதுடில்லி: மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 14 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


latest tamil news


இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு:

மஹாராஷ்டிரா, அவுரங்காபாத்தில் நடந்த ரயில் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் பேசியுள்ளேன். அவர், சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறார். தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.





இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X