பொது செய்தி

தமிழ்நாடு

கபசுர குடிநீர் சூரணம் வழங்கல்

Added : மே 09, 2020
Share
Advertisement

கரூர்: வெள்ளியணை போலீஸ் ஸ்டேஷன் முன், நிலவேம்பு சூரணம், கபசுர சூரண பொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உப்பிடமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், நிலைய மருத்துவர் பர்வேஷ் பாபு, வட்டார மருத்துவ அலுவலர் கார்த்தி ஆகியோர், சூரண பொடிகளை பொதுமக்களுக்கு வழங்கினர். மாவட்ட பூச்சியியல் வல்லுனர் சிவக்குமார், போலீஸ் எஸ்.ஐ., ஆனந்தி, சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X