பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக பொருளாதாரத்தை மீட்க சி.ரங்கராஜன் தலைமையில் குழு

Updated : மே 09, 2020 | Added : மே 09, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
ரங்கராஜன், சி.ரங்கராஜன், ரிசர்வ்வங்கி, பொருளாதாரம், குழு, தமிழகஅரசு, C. Rangarajan, TN govt, economy, TN economy, Tamil Nadu, TN news, lockdown, lockdown extension, RBI, reserve bank of India, Rangarajan, RBI governor, chennai, recession, UNICEF, economic loss, curfew

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஆலோசனை வழங்க ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில், தமிழகத்தை பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஆலோசனை வழங்க, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரத்தில் எப்படி மீள்வது என்பது குறித்து ஆய்வு செய்து, மூன்று மாதத்திற்குள் அரசிடம் அறிக்கை அளிக்கும். 24 பேர் கொண்ட இக்குழுவில், பொருளாதார வல்லுநர்கள், தொழில்துறையினர், யுனிசெப் உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JSS - Nassau,பெர்முடா
09-மே-202021:41:43 IST Report Abuse
JSS வீரமணி, சுப வீயை கேட்டீர்களா. கேட்டுத்தான் ரங்கராஜனை குழுவில் தலைமை ஏற்க பணித்தீர்களா
Rate this:
Cancel
Madhav - Chennai,இந்தியா
09-மே-202020:58:25 IST Report Abuse
Madhav மைய்ய அரசு நேரடி வரி(income tax) மறைமுக வரிகள் (GST) மற்றும் இறக்குமதி வரிகள் அனைத்தையும் வசூலிக்கிறது. இதைத் தவிர பெட்ரோல் டீசல் மீதான வரிகளை மைய்ய மாநில அரசுகள் பங்கு போட்டுக் கொள்கின்றனர். மேலும் சாராயத்தை விற்று வரும் வருமானம். இதில் ஆலோசனை கூற எதுவுமே இல்லையே. இப்பொழுது செலவுக்கு வருவோம். சம்பளம் + திட்ட செலவுகள் + கமிஷன் தான் மொத்த செலவு. சம்பளம் மற்றும் திட்ட செலவுகள் என்பது பல கோடி குடும்பங்களை வாழவைக்கும் அவர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரு முறை. கமிஷனை சிபிஐ ED மற்றும் பல அமைப்புகள் ஏற்கனவே இருக்கும் நிலையில் இவரென்ன செய்ய முடியும்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
09-மே-202020:25:32 IST Report Abuse
RajanRajan தலைக்கு ஐயாயிரம் கொடுக்க சொன்ன சுடலையையும் இந்த கமிட்டிலே சேர்த்திருக்கணுமே. எப்படி கைக்காசு போட்டு அரசியல் பண்ணனும்னு தெரிஞ்சிக்குவாக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X