சென்னை டிரோன் படங்கள் பார்ட் டூ| Dinamalar

சென்னை டிரோன் படங்கள் பார்ட் டூ

Updated : மே 09, 2020 | Added : மே 09, 2020 | கருத்துகள் (1)
Share




latest tamil news


இது நம்ம சென்னை பகுதி இரண்டு
சென்னையின் வளத்தையும் பலத்தையும் நேற்று முதல் பகுதியில் பார்த்தோம்
இன்று இரண்டாம் பகுதியில் இன்னும் சில முக்கியமான இடங்களை பார்ப்போம்


latest tamil news


சென்னை என்றாலே நின்று பேச நேரமில்லாமல் எந்திரத்தனமாக ஒடிக்கொண்டே இருக்கும் மக்களைக் கொண்ட ஊர் என்றே பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் இதற்கு சினிமாக்காரர்கள் கைங்கர்யம் அதிகம் . உண்மையில் இங்கே நடப்பது போல இலக்கிய கூட்டங்களும் ஆன்மீக கூட்டங்களும் கலை நிகழ்வுகளும் வேறு ஊர்களில் நடக்கிறதா என்பதே கேள்விதான்.


latest tamil news


Advertisement

மைலாப்பூர் கபாலீசுவரரும்,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளும் சென்னையின் அடயைாளமாகிப் போனவர்கள் அதிலும் மைலாப்பூரில் எல்லா மாலை வேளையும் சுற்றி வருபவர்களுக்கு சுபவேளைதான் .எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் வாங்கவும் தாங்கவும் செய்யும் சென்னை மெரினா கடற்கரை உலகின் நீளமான இரண்டாவது கடற்கரை மட்டும் அல்ல பல கவிஞர்கள் கதாசிரியர்கள் ஏழை எளிய மக்களுக்கான சோலையும் கூட.


latest tamil news


கடற்கரை எங்கும் தலைவர்களின் சிலைகள் இருந்தது இப்போது சமாதிகளும் முளைக்கத் துவங்கியுள்ளது.முன்னாள் முதல்வர் அண்ணா சமாதிக்கு பின்னாடியே கருணாநிதிக்கான சமாதியும்,எம்ஜிஆர் சமாதிக்கு பின்னால் ஜெயலலிதா சமாதியும் இடம் பெற்றுள்ளது.


latest tamil news


சென்னை வரும் மக்கள் சமாதிகளில் இருந்து தங்களது சுற்றுலாவை ஆரம்பிக்கிறார்கள் அல்லது முடிக்கிறார்கள்.சென்னையின் இரண்டாவது பகுதியில் மைலாப்பூர்


latest tamil news



latest tamil news


கோவில்,மைலாப்பூர்,கடற்கரை,கடற்கரை சாலை,தலைவர்கள் சமாதி,ஜெ சமாதியில் வேலை நடைபெறுவது மற்றும் கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகியவை காட்டப்பட்டு உள்ளது.

-எல்.முருகராஜ்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X