கொரோனாவைப் போக்க உதவும் மும்மருந்து கலவை; விவரம் என்ன?

Updated : மே 09, 2020 | Added : மே 09, 2020
Share
Advertisement
Triple Drug, corona drug Therapy, Coronavirus, corona Patients, Recover, Quickly, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, corona drug, researcher, study, doctors, antiviral drug, ribavirin, multiple sclerosis drug, beta interferon, கொரோனா, மருந்து, சிகிச்சை, குணம்,

ஷாங்காய்: எதிர்காலத்தில் கொரோனாவை ஒழிக்க மூன்று வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் கலவை பயன்படுத்தப்படும் என சீன விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் தெரிவித்துள்ளனர். தற்போது ரெம்டெசிவிர் மருந்து கொரோனா எதிர்ப்புக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஹாங்காங் பல்கலை., மருத்துவப் பேராசிரியர் குவோக் யுங் ஹெச்.ஐ.வி மருந்துக் கலவையான யூன் ரிடோனாவியர், லொபனிவியர், ரிபவிரின் ஆகிய மருந்துக்கலவையை பயன்படுத்த முயன்றார். இந்த மருந்து கலவை மிதமாக கொரோனா அறிகுறி கொண்ட நோயாளிகளுக்கு நோய்த் தாக்கப்பட்ட ஏழு நாட்களில் கொடுக்கப்பட்டது. வழக்கமாகக் கொடுக்கப்படும் லோபினாவிர் - ரிட்டோனாவிர் மருந்து கலவையைவிட இந்த எச்.ஐ.வி மும்மருந்து கலவை கொடுக்கப்பட்ட நோயாளிகள் விரைவில் குணமடைந்துள்ளனர்.


latest tamil news



கலிப்போர்னியா பல்கலையில் பணியாற்றும் சீன மருத்துவப் பேராசிரியர் பீட்டர் சின் ஹாங் கூறுகையில் இந்த மும்மருந்து கலவை சிகிச்சை கொரோனா நோயாளிகள் உயிரைக் காக்க புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இன்னும் இதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து அங்கீகார அமைப்பான எஃப்.டி.ஏ அனுமதி தரவில்லை. விரைவில் எஃப்.டி.ஏ மருத்துவர்கள் பார்வைக்கு இந்த மருந்துக் கலவை அனுப்பு வைக்கப்படும். அவர்களது சோதனையில் இது வெற்றி பெற்றால் அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்படும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X