பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 107 போலீசார், 21 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா

Updated : மே 09, 2020 | Added : மே 09, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
தமிழகம், போலீசார், போலீஸ், கொரோனா, தீயணைப்புத்துறை, Tamil Nadu, TN, TN district, TN news, new corona cases, positive cases, police officers, corona warriors, fire department, coimbatore, chennai, thiruvallur, madurai, TN districts, police , corona in TN, TN fights corona, india fights corona, india

சென்னை: தமிழகத்தில் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த 128 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் 85 பேருக்கும், கோவையில் 7 போலீசாருக்கும், திருவள்ளூரில் 9 போலீசார், 3 தீயணைப்பு வீரர்களுக்கும், மதுரையில் 5 போலீசாருக்கும், ராமநாதபுரத்தில் 2 போலீசார் மற்றும் 3 தீயணைப்பு வீரர்களுக்கும், செங்கல்பட்டில் 4 போலீசாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


தமிழகம் முழுவதும் தற்போது வரை 107 போலீசாருக்கும், 21 தீயணைப்பு வீரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
09-மே-202019:23:57 IST Report Abuse
அசோக்ராஜ் தமிழ் நாட்டில் சாமானிய குடிமகனைத் துன்புறுத்தியது 107 பேர்தானா?
Rate this:
09-மே-202020:19:06 IST Report Abuse
ஆப்புஅவிங்க கடமையை செஞ்சாங்க. மக்களை ரவுண்டு கட்டி அடிச்சா கொரோனா ஓடிப்போய்றும்னு நம்புனவங்க செய்யச் சொன்னதை செஞ்சாங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X