பொது செய்தி

இந்தியா

177 இந்தியர்களுடன் சிறப்பு விமானம் திருச்சி வந்திறங்கியது

Updated : மே 10, 2020 | Added : மே 09, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Kuala Lumpur, Trichy, Tamil Nadu, Malaysia, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, india, vande bharatmission, air india, lockdown, travel ban, evacuation, india, central govt, govt of india, மலேசியா, 177 இந்தியர்கள்

கொச்சி: மலேசியாவிலிருந்து 177 இந்தியர்கள் இரவு திருச்சி விமானம் நிலையம் வந்திறங்கினர்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் முடங்கின. பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.


சொந்த நாடு திரும்ப முடியாத இந்தியர்களை மீட்டு வரும் 'வந்தே பாரத்' நடவடிக்கையினை மத்திய அரசு துவக்கியுள்ளது. ஏற்கனவே துபாயில் சிக்கிய இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.


latest tamil news
இந்நிலையில் மலேசியாவில் சிக்கியுள்ள 177 இந்தியர்களுடன் ஏர் இந்தியா சிறப்புவிமானம் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டது. இந்த விமானம் திருச்சி வந்திறங்கியது.அவர்களுக்கு அங்கேயே கொரோனாபரிசோதனை நடத்தப்பட்டது.Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-மே-202009:00:48 IST Report Abuse
Bhaskaran Puthupolividan irakumathi
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
09-மே-202021:41:53 IST Report Abuse
Pannadai Pandian மிர்திகா, ஈச்சங்காடு.....நீ அங்கேயே கிட.....இங்க வர கூடாது....
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
09-மே-202020:48:12 IST Report Abuse
s vinayak ரொம்ப சந்தோஷம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X