பாக்.,கில் 27 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

Updated : மே 09, 2020 | Added : மே 09, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து வந்தநிலையில் 27 ஆயிரத்தை நெருங்குவதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.உலகின் பல நாடுகளையும் கொரோனா அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து கூடிக்கொண்டே செல்கிறது.

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து வந்தநிலையில் 27 ஆயிரத்தை நெருங்குவதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.latest tamil newsஉலகின் பல நாடுகளையும் கொரோனா அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து கூடிக்கொண்டே செல்கிறது. பாக்.,கிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. பிரதமர் இம்ரான் கானும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். கொரோனா வைரசின் தொற்று காரணமாக இதுவரை பாக்.,கில் 26, 954 பேர் பாதிக்கப்பட்டனர்.


latest tamil newsஇதுவரை 611 பேர் பலியாகினர். பாக்.,கில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
10-மே-202006:25:28 IST Report Abuse
 Muruga Vel பாக்.,கில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது… இந்தியாவை மிஞ்ச வேண்டும் என்று குறிக்கோளா ..
Rate this:
Cancel
Shankar - Mangaf,குவைத்
10-மே-202004:41:04 IST Report Abuse
Shankar நம்ம கடவுள் வேண்டாமென்று பிரிந்து போன பாகிஸ்தான் தேசத்துக்கு எந்த நிலையிலும் தயை கூடாது. எங்கள் இந்து தேசத்தை தேவி மகா ஈஸ்வரசக்தி, ஸ்ரீ விஷ்ணுவே வழிநடத்தி ஆளுவார். பூமி உள்ளவரை எமது தேசத்தை எப்படி ஆளவேண்டும் என்று எமது அரசுக்கு தெரியும் . இனி எந்த வந்தேறிகளும் எங்கள் பாரத தேசத்தை ஆள கனவிலும் எண்ணிவிட முடியாது......
Rate this:
Cancel
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
09-மே-202021:58:22 IST Report Abuse
Krishna Idharkku Namma Sudalai khan avargalin adutha katta nadavadikkai enna.Udan karuppu sattai anindhu murasoliudan pakisthan viraya vendum.Ungal udhavi ungal nattukku thevai.Ingulla moorga kootathi vottu nichayam.sendru vendru vaa thalaiva
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X