அரசியல் செய்தி

தமிழ்நாடு

எங்கும் வருவோம் உமை தடுக்க மக்கள் நீதியே வெல்லும் : கமல் டுவிட்

Updated : மே 09, 2020 | Added : மே 09, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement

சென்னை: சூதாட அனுமதிகேட்டு நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு என மக்கள் நீதி மையை கட்சி தலைவர் கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



latest tamil news



பொது முடக்கம் நீக்கும் வரையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு ஐகோர்ட் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆன்லைனில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:


latest tamil news





Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
10-மே-202012:45:09 IST Report Abuse
தமிழ்வேள் குடிகாரன் பேச்சு கூட கொஞ்சம் தெளிவாக புரிவது போல இருக்கும் ..கமல ஹாசனின் பேச்சு குழப்பத்தின் உச்சக்கட்டம் தனக்கும் புரியாது அடுத்தவனுக்கு புரிந்துகொள்ளவும் இயலாது ...
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
10-மே-202009:31:03 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு இந்தக் கவிதையின் (?) பொருள் மக்கள் நீதி மையம் கட்சியும் அரசை எதிர்த்து வழக்காட உச்சம் செல்லும் என்பதா?
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
10-மே-202007:46:23 IST Report Abuse
Balaji அந்த போஸ் பாத்தாலே தெரியுது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வஞ்சகன் இவனென்று... எனக்கென்னமோ கமலுடன் கூட்டணி அமைக்கிறார் விஜய் சேதுபதி என்று தோன்றுகிறது. கமலுடன் பேட்டி. தொடர்ந்து மருதநாயகம் நாற்பது வயது மதிக்கத்தக்கவர் நடிக்கவேண்டிய பாத்திரம் என்று கமல் அறிவிப்பது. இனி அடுத்தகட்டமாக கமல் இயக்கத்தில் சேதுபதி நடிப்பில் மருதநாயகம் உருவாகும் என்பது என் கணிப்பு. இதற்கு முன்னோட்டமாக சேதுபதி விளம்பரப்படுத்திக் கொள்ள சேதுபதி ஹிந்து விரோத பேச்சு விஷயங்கள் அரங்கேறுகின்றன என்றே எனக்கு தோன்றுகிறது. மக்கள் கவனம் கிடைக்க இந்த ஏற்பாடு... எனக்கென்னமோ சேதுபதி இப்போதைக்கு பசை உள்ள ஆள் என்பதால் கமல் இவரை குறி வைக்கிறார் பணத்தை சாப்பிட என்றே எனக்கு தோன்றுகிறது. மற்றவர் பணத்தில் குளிர் காய்வது கமலின் இயல்பு. எப்படியோ நான் நினைப்பது போல் நடந்து இருவரும் விரைவில் தெருவிற்கு வந்தால் நல்லது தெய்வமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X