பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா ரவுண்ட் அப் :ஆரஞ்சுக்கு மாறும் திருப்பூர்

Updated : மே 09, 2020 | Added : மே 09, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் புதிய தொற்று எதுவும் பதிவாகததால் விரைவில் ஆரஞ்சு பட்டியலுக்கு மாறும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.



latest tamil news



இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, 114 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 112 பேர், குணமாகி வீடு திரும்பிவிட்டனர்.
ஊரடங்கு தளர்வால், பனியன் நிறுவனங்கள், நிபந்தனை அனுமதியுடன் இயங்க துவங்கியுள்ளதால், திருப்பூர் நகரம் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும், கடந்த 40 நாட்களாக, சிவப்பு பட்டியிலேயே தொடர்கிறது.


latest tamil news



கலெக்டர் விஜய கார்த்திகேயன் கூறுகையில், '' ஏழு நாட்களாக, புதிய தொற்று எதுவும் பதிவாகவில்லை. இதேநிலை தொடரும் பட்சத்தில், 17 ம் தேதிக்கு பிறகே, ஆரஞ்சு பட்டியலுக்கு மாற முடியும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10-மே-202005:33:45 IST Report Abuse
Mani . V பிளீஸ் வெயிட் இப்பதானே டாஸ்மாக் திறந்துள்ளோம். வெகு விரைவில் சிவப்பு நிறத்துக்கு வந்து கோரத்தாண்டவம் ஆட வைத்து விடுவோம். சோ பிளீஸ் வெயிட்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X