கொரோனா ரவுண்ட் அப் :ஆரஞ்சுக்கு மாறும் திருப்பூர்| Tirupur district to move from red to orange zone | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா ரவுண்ட் அப் :ஆரஞ்சுக்கு மாறும் திருப்பூர்

Updated : மே 09, 2020 | Added : மே 09, 2020 | கருத்துகள் (1)
Share
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் புதிய தொற்று எதுவும் பதிவாகததால் விரைவில் ஆரஞ்சு பட்டியலுக்கு மாறும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, 114 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 112 பேர், குணமாகி வீடு திரும்பிவிட்டனர்.ஊரடங்கு தளர்வால், பனியன் நிறுவனங்கள், நிபந்தனை அனுமதியுடன் இயங்க

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் புதிய தொற்று எதுவும் பதிவாகததால் விரைவில் ஆரஞ்சு பட்டியலுக்கு மாறும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.latest tamil newsஇது குறித்து அவர் கூறி இருப்பதாவது:திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, 114 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 112 பேர், குணமாகி வீடு திரும்பிவிட்டனர்.
ஊரடங்கு தளர்வால், பனியன் நிறுவனங்கள், நிபந்தனை அனுமதியுடன் இயங்க துவங்கியுள்ளதால், திருப்பூர் நகரம் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும், கடந்த 40 நாட்களாக, சிவப்பு பட்டியிலேயே தொடர்கிறது.


latest tamil newsகலெக்டர் விஜய கார்த்திகேயன் கூறுகையில், '' ஏழு நாட்களாக, புதிய தொற்று எதுவும் பதிவாகவில்லை. இதேநிலை தொடரும் பட்சத்தில், 17 ம் தேதிக்கு பிறகே, ஆரஞ்சு பட்டியலுக்கு மாற முடியும்,'' என்றார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X