பொது செய்தி

இந்தியா

கோஹ்லி-அனுஷ்கா மும்பை போலீசாருக்கு நிதியுதவி

Updated : மே 09, 2020 | Added : மே 09, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா, மும்பையில் உள்ள காவல் துறையினரின் நலனுக்காக தலா ரூ. 5 லட்சம் வழங்கி உள்ளனர்.



latest tamil news



இதுகுறித்து மும்பை போலீஸ் கமிஷ்னர் பரம் பிர் சிங் 'டுவிட்டரில்' வெளியிட்ட செய்தியில், ''மும்பை காவல் துறைக்கு நிதி வழங்கிய கோஹ்லி, அனுஷ்கா சார்மாவுக்கு நன்றி. உங்களது பங்களிப்பு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ஊரடங்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கும்,'' என, தெரிவித்திருந்தார்.




latest tamil news


முன்னதாக, கோஹ்லி மற்றும் அனுஷ்கா இருவரும் பிரதமரின் பி.எம். கேர்ஸ் ஃபண்ட் மற்றும் மகாராஷ்டிரா முதல்வரின் நிவாரண நிதிக்கு அறிவிக்கப்படாத தொகையை நன்கொடையாக அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
10-மே-202006:30:23 IST Report Abuse
 Muruga Vel ஐந்து கோடி தரும் தகுதி உடையவர்கள் …
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X