இஸ்ரேலில் தாகூர் பெயரில் தெரு : பிறந்த நாளில் கவுரவம்

Updated : மே 09, 2020 | Added : மே 09, 2020
Share
Advertisement
Israel names street after Rabindranath Tagore to celebrate his 159th birth anniversary

டெல்அவிவ்: பிரபல வங்க கவிஞர் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் 159-வது பிறந்த நாளையொட்டி அவரை கவுரவிக்கும் விதமாக இஸ்ரேல் அரசு தெரு ஒன்றிற்கு அவரது பெயரை சூட்டியுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல்-இந்தியா என்ற அதிகாரப்பூரவ அரசு டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், மனித குலத்திற்கு அவர் ஆற்றிய மதிப்புமிக்க பங்களிப்பை போற்றிடவும்,அவரது 159-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு கவுரவம் சேர்க்கும் வகையில் இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவ் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு தாகூர் என சூட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த டுவிட்டரில் பதிவேற்றப்பட்டுள்ளது.



latest tamil news






Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X