நிறைவேறாத திட்டம்: வருத்தத்தில் மோடி

Updated : மே 10, 2020 | Added : மே 10, 2020 | கருத்துகள் (67)
Share
Advertisement
நிறைவேறாத திட்டம்: வருத்தத்தில் மோடி

இந்தியாவை, பல ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரசை, பா.ஜ., ஏற்கனவே பரிதாப நிலைக்கு தள்ளியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும், பா.ஜ., 300க்கும் மேலான தொகுதிகளில் வெற்றி பெற்றது. நரேந்திர மோடி, இரண்டாம் முறையாக பிரதமராக பதவியேற்று, ஒரு வருடம் முடியப் போகிறது.

இதையடுத்து, மோடி, வெளிநாட்டு அதிபர்கள், இந்திய பிரபலங்கள் என, பலரையும் அழைத்து முதல் ஆண்டு நிறைவை, ஒரு மாபெரும் விழாவாக நடத்த திட்டமிட்டிருந்தார். இது, கட்சிக்கும், தொண்டர்களுக்கும், உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தும் என்பதால், அவர் இப்படி திட்டமிட்டிருந்தார். ஆனால், மோடியின் திட்டத்தை, கொரோனா பரவல் ஒழித்துக் கட்டிவிட்டது. இதனால் மோடி நொந்து போயுள்ளார்.


latest tamil news'முதல் வருட நிறைவு விழாவை யாரும் கொண்டாட வேண்டாம்; கொரோனா பரவலை தடுக்க உதவுங்கள்; உணவில்லாதவர்களுக்கு உணவளியுங்கள்.'புலம் பெயர்ந்து கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு உதவுங்கள்; இது தான், நம் முதல் வருட நிறைவு கொண்டாட்டம்' என, விரைவில், கட்சி தலைமையிடமிருந்து, தொண்டர்களுக்கு செய்தி வர உள்ளது.

இந்த செய்தி, எதிர்க்கட்சியினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 'இப்படிப்பட்ட விஷயங்களில் மோடி கில்லாடி; எதையும் ஒரு விழாவாக்கி, அதை, மீடியாக்களில் பரப்பி விடுவார். 'கொரோனாவால் இது தடுக்கப்பட்டுவிட்டது' என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

Advertisement
வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
12-மே-202017:58:16 IST Report Abuse
Tamilnesan பாரதத்தின் கொள்கை "எளிமையில் வலிமை காண்பது". ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை தருவதால், மக்கள் மனதில் நிலை பெற்று வரும் தேர்தல்களில் இன்னும் பெரும் வெற்றி காணும்.
Rate this:
Cancel
sripa - muscat,ஓமன்
12-மே-202010:51:12 IST Report Abuse
sripa மோடியை வெல்ல இன்னும் யாரும் பிறக்கவில்லை .. பிறக்கவும் போவதில்லை... ஜெய் மோடி சர்க்கார்..
Rate this:
Kumar - Chennai,இந்தியா
13-மே-202017:45:51 IST Report Abuse
Kumarஇந்த ரெண்டு ரூபாக்கு நீங்க கொடுக்குற முட்டு வேற லெவல்...
Rate this:
Partha Raja - Fayetteville,யூ.எஸ்.ஏ
13-மே-202018:49:17 IST Report Abuse
Partha Rajaகுமாரு , நீங்க கொடுக்குற முட்டு வேற லெவல்...
Rate this:
krishna - chennai,இந்தியா
14-மே-202012:18:08 IST Report Abuse
krishnaKumar oru roobaikke nee ithalian kollai kumbalukku sudalai khanukku ippadi muttu kudukkumbodhu irandu roobai muttu evvalavo thevalai....
Rate this:
ரஞ்சித் - madurai,இந்தியா
15-மே-202020:48:12 IST Report Abuse
ரஞ்சித்அம்பது பைசாவுக்கே முட்டு குடுக்குற குமாரு சொல்றாப்புல....
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
12-மே-202005:17:35 IST Report Abuse
Srivilliputtur S Ramesh திரு. நரேந்திர மோடிஜி, நவீன பாரதத்தின் தந்தை.. நேர்மையானவர். எங்கள் அன்புக்குரியவர். நாங்கள் அவரை நேசிக்கிறோம். பாரதத்தின் புகழை உலக அரங்கில் உயர்த்திய பெருமகன் அவர். இத்தகைய பிரதமரை அடைந்ததற்காக, நாங்கள் மிகவும் பெருமை கொள்ளுகிறோம்.
Rate this:
Kumar - Chennai,இந்தியா
13-மே-202017:47:39 IST Report Abuse
Kumarரெண்டு ரூபாக்கு இந்த அளவுக்கு...........
Rate this:
Hari - chennai,இந்தியா
15-மே-202012:13:38 IST Report Abuse
Hariஇந்நரம் மண்ணு மோகன் பிரதமராக இருந்து இருந்தா மக்கள் தொகை அனேகமாக பாகிஸ்தான் அளவில் குறைந்து இருக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X